Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

December 2, 20221 Min Read85 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இரங்கல்

1994-ம் ஆண்டு வெளியான ‘அரண்மனை காவலன்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கே.முரளிதரன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இவர் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். இவர் இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான சகலகலா வல்லவன்’ படத்தை தயாரித்திருந்தார். இதனிடயே தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

இதையும் படிக்க :  ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் - வைரலாகும் வீடியோ!

இந்நிலயில், தயாரிப்பாளர் கே.முரளிதரன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

#latestnews #pesuthamizhapesu #tamilnews anbe shivam movie cinemanews featured lakshmi movie makers அரண்மனை காவலன் கமல்ஹாசன் கே.முரளிதரன் ஜெயம் ரவி லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநீர்ப்பறவை-2 படம் தொடங்கப்படும் – சீனு ராமசாமி தகவல்!
Next Article மறைந்த தயாரிப்பாளர் முரளிதரனுக்கு கமல் அஞ்சலி!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,963 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,181 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,164 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,963 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,181 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,164 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.