Browsing: தமிழ்நாடு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு திமுக, அதிமுக வர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். கோவை புலியகுளம் பகுதியில், இளைஞர்கள்…

அ​தி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னம் வழங்​கியது, கட்​சி​யின் கொடி, பெயரை பயன்​படுத்​து​வது தொடர்​பாக வி. புகழேந்தி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என…

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வருகை…

ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த செங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன்(36) -…

‘இலங்கை தடுப்பு முகாமில் வதைபடும் 9 மீனவர்கள் உட்பட சிறைபட்ட 11 மீனவச் சொந்தங்களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என…

: கோவை மாநகரில் அரசுப் பேருந்துகளை விட, தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ள நுகர்வோர் அமைப்பினர், ஆட்சியர் மற்றும் ஆர்.டி.ஓ உரிய நடவடிக்கை…

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் பிப்ரவரி 21-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய…

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் வயல்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படும் நிலையில் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் நெல் விவசாயம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து வகை…

தன் மீது அவதூறு கருத்து தெரிவித்ததற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ஆம்…

தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகி ராஜ்மோகன் பேசிக் கொண்டிருக்கும்போதே பெண் ஒருவர் மைக்கை பிடுங்கி தனக்கு நீதி வேண்டும் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றி…