Browsing: தமிழ்நாடு

அரசு பள்ளி ஆசிரியர் மீது போலியாக பாலியல் புகார் தெரிவித்து பணி நீக்கம் செய்த மாவட்ட கல்வி அலுவலர், இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு தலா மூன்றரை ஆண்டுகள்…

மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட…

நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் ரூ.1,000 கோடி லஞ்​சப் புகார் குறித்து அமைச்​சர் கே.என். நேரு மீது வழக்​குப் பதிவு செய்ய உத்​தர​விட்ட விவ​காரத்​தில் உச்ச…

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு மருத்துவர்கள்…

பாமக நிறு​வனர் ராம​தாஸ் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: பணி​யில் இருக்​கும் ஆசிரியர்​களுக்காக டிஆர்பி சார்பில் ஜூலை 4, 5 தேதி​களில் சிறப்பு தகு​தித்​தேர்வு நடத்த அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.…

பிரதமர் மோடியின் மதுரை வருகை திமுக இல்லாத தமிழகத்துக்கு முன்னுரை எழுதும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட…

“தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ வேண்டும், தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும்” என அதிமுக-வினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர்…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…

தமிழகத்தில் நாளை (பிப்.24) முதல் மார்ச் 1-ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்…

தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக, மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ல் தமிழக வாக்காளர்களின்…