Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஆசிரியர் சிறப்பு தகுதித்தேர்வில் எம்பிசி பிரிவினருக்கும் சிறப்பு மதிப்பெண் சலுகை: ராமதாஸ் வலியுறுத்தல்

ஆசிரியர் சிறப்பு தகுதித்தேர்வில் எம்பிசி பிரிவினருக்கும் சிறப்பு மதிப்பெண் சலுகை: ராமதாஸ் வலியுறுத்தல்

February 24, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாமக நிறு​வனர் ராம​தாஸ் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: பணி​யில் இருக்​கும் ஆசிரியர்​களுக்காக டிஆர்பி சார்பில் ஜூலை 4, 5 தேதி​களில் சிறப்பு தகு​தித்​தேர்வு நடத்த அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதில் உள்ள தேர்ச்சி மதிப்​பெண் நடை​முறை ஆசிரியர்களிடையே பாகு​பாட்டை ஏற்​படுத்​து​வ​தாக உள்​ளது. 2003, 2004 ஆண்​டு​களில் வெளி​யிடப்​பட்ட அரசாணை​கள் மூலம் சத்​துணவு அமைப்​பாளர்​கள் ஆசிரியர்களாக பணி ஈர்ப்பு செய்​யப்​பட்​ட​போது, அனை​வருக்​கும் பொது​வான ஒரே குறைந்​த​பட்ச மதிப்​பெண் மட்டுமே தேர்ச்​சி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது.

ஆனால் தற்​போது ஆசிரியர்களுக்கான சிறப்​புத் தகு​தித் தேர்​வில் தாழ்த்​தப்​பட்ட மற்​றும் பழங்​குடி​யினருக்கு 40 சதவீதம் மதிப்​பெண்​களும் (150-க்கு 60), இதர பிற்​படுத்​தப்​பட்​ட​வர்​கள் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு 50 சதவீதம் மதிப்​பெண்​களும் (150 க்கு 75) சிறப்பு தளர்​வாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையும் படிக்க :  திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா வருகிற 22-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது

எம்​பிசி பிரி​வினருக்கு சிறப்பு மதிப்​பெண் சலுகை அறிவிக்​கப்​பட​வில்​லை. அனைத்து துறை​களி​லும் இட ஒதுக்​கீடு உள்ள நிலை​யில் ஆசிரியர் தகு​தித்​தேர்வு மூலம் பணிநிரந்​தரம் தொடர்​வ​தில் இப்​பிரி​வினர் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளனர்.

ஒரு பிரிவுக்​கும் மற்​றொரு பிரி​வினருக்​கும் 15 மதிப்​பெண்​கள் வித்​தி​யாசம் உள்​ளது. இது தகு​தித் தேர்​வு​தான். பணி​யில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 40 சதவீதம் மதிப்​பெண்​களை (60 மதிப்​பெண்​கள்) பொது​வான​தாக நிர்​ண​யிக்க வேண்​டும் அல்​லது மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோருக்கு சலுகை மதிப்​பெண்களை குறைத்து தனி​யாக அறிவிக்க வேண்​டும்.

இதையும் படிக்க :  சக்தி புயல் தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“மோடியின் வருகை திமுக இல்லாத தமிழகத்துக்கு முன்னுரை எழுதும்” – தமிழக பாஜக உறுதி
Next Article இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.