Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய உத்தரவிட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய உத்தரவிட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

February 24, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் ரூ.1,000 கோடி லஞ்​சப் புகார் குறித்து அமைச்​சர் கே.என். நேரு மீது வழக்​குப் பதிவு செய்ய உத்​தர​விட்ட விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தில் அதி​முக எம்​.பி. இன்​பதுரை, அமலாக்​கத் துறை தரப்​பில் கேவியட் மனுக்​கள் தாக்​கல்செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழக நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் முறை​கே​டாக டெண்​டர் வழங்​கப்பட்​டுள்​ள​தாக​வும் உதவி பொறி யாளர், இளநிலை பொறி​யாளர், நகரமைப்பு அலு​வலர் உள்​ளிட்ட 2,538 பணி​யிடங்​களுக்​குத் தலா ரூ.25 லட்​சம் முதல் ரூ. 35 லட்​சம் வரை லஞ்​சம் வசூலிக் கப்​பட்டு பணிநியமனம் நடந்​துள்​ள​தாக​வும் தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடந்த ஆண்டு அக். 27-ல் கடிதம் அனுப்​பியது.

இதையும் படிக்க :  மேகதாது அணை விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் அமைச்சர் துரைமுருகன் குழு !

அதில், துறை அமைச்​சர் கே.என்​.நேருவின் சகோ​தரர்​களான ரவிச்​சந்​திரன், மணிவண்​ணனுக்​குச் சொந்​த​மான இடங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யின்​போது கிடைத்த ஆவணங்​களின் அடிப்​படை​யில் மிகப்​பெரிய முறை​கேடு நடந்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ள​தாக அமலாக்​கத் துறை தெரி​வித்து 3 முறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்​பியது.

இந்தக் கடிதத்​தின் அடிப்​படை​யில் அமைச்​சர் நேரு, அவரது சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவன்​ணன் உள்​ளிட்​டோர் மீது ஊழல் வழக்​குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்​கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஆதி​நா​ராயணன் மற்​றும் அதி​முக எம்​.பி. இன்​பதுரை ஆகியோர் உயர் நீதி​மன்​றத்​தில் தனித்​தனி​யாக வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், அமலாக்​கத் துறை தந்த ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் அமைச்​சர் கே.என்​.நேரு உள்​ளிட்​டோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, சட்​ட நடவடிக்கை எடுக்க பிப்.20-ம் தேதி உத்​தர​விட்​டது.

இதையும் படிக்க :  பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றால் முழு ஊதியத்துடன் 12 வாரம் பேறுகால விடுப்பு: தமிழக அரசு உத்தரவு

இந்த உத்​தர​வுக்கு எதி​ராக அமைச்​சர் கே.என்​.நேரு உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு மனுக்​கள் தாக்​கல் செய்தனர். இதை விசா​ரிக்​கும்​போது தங்​களது தரப்பு கருத்​தை​யும் கேட்ட வேண்​டும் எனக் கோரி, அதிமுக எம்​.பி. இன்​பதுரை சார்​பில் வழக்​கறிஞர் பாலாஜி சீனி​வாசன், அமலாக்​கத் துறை வழக்​கறிஞர் அரவிந்த் குமார் சர்மா ஆகியோர் கேவியட்​ மனுக்​களைத்​ தாக்​கல்​ செய்​துள்​ளனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை
Next Article 12 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,635 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,055 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,635 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,055 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.