Browsing: தமிழ்நாடு

மதுராந்தகம் அடுத்த வையாவூரில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ள சுவற்றை அகற்றாவிட்டால், சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் அமைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு…

​மாற்​றுத் திற​னாளி​கள் மீதான தாக்​குதல் மிகத் தீவிர​மானது என காவல் துறைக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்​றம், இது தொடர்​பாக எழும்​பூர் காவல் உதவி ஆணை​யர்…

பெங்களூருவில் திருமணம் தாண்டிய உறவின் காரணமாக 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது சிறுவன், அவனது தாய் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவை அடுத்துள்ள பீனியாவை…

மகாவீர் ஜெயந்தி தினத்​தில் மது​பானம் விற்​பனை செய்​யக்​கூ​டாது, மீறி​னால் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர்…

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க புதிய உதவி எண்களை வெளியிட்டுள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்த செய்திக் குறிப்பு:…

சிவகாசி அருகே விஸ்வநத்தம் பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. இதில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், கட்டிட…

தமிழகத்தில் நாளை (மார்ச் 28) அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.…

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளன.…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு…