Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»மாற்றுத் திறனாளிகள் மீதான தாக்குதல் மிகத் தீவிரமானது: காவல் துறையின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கண்டனம்

மாற்றுத் திறனாளிகள் மீதான தாக்குதல் மிகத் தீவிரமானது: காவல் துறையின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கண்டனம்

March 28, 20262 Mins Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

​மாற்​றுத் திற​னாளி​கள் மீதான தாக்​குதல் மிகத் தீவிர​மானது என காவல் துறைக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்​றம், இது தொடர்​பாக எழும்​பூர் காவல் உதவி ஆணை​யர் பதிலளிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழ்​நாடு அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி​கள் பாது​காப்பு மற்​றும் உரிமை​களுக்​கான சங்​கத்​தின் மாநில பொதுச்செய​லா​ள​ரான பா.ஜான்​சி​ராணி சென்னை உயர் நீதிமன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “தமிழகம் முழுவது​மிருந்து சுமார் 1,800 மாற்​றுத் திற​னாளி​கள் கடந்த பிப்​.17 அன்று சென்னை சேப்​பாக்​கம் சிவானந்தா சாலை​யில் அமை​தி​யாக கூடி பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஜனநாயக முறை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டோம்.

அப்​போது அங்கு வந்த எழும்​பூர் காவல் உதவி ஆணை​யர் ஜெகதீசன், காவல் ஆய்​வாளர் பிர​காஷ் ஆகியோர் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாற்​றுத்

இதையும் படிக்க :  திருவொற்றியூரில் ஏற்பட்ட பதற்றம்! சீமான் ட்விட்டரில் விளக்கம்..!

திற​னாளி​களிடம் ராஜரத்​தினம் ஸ்டேடி​யம் பகு​திக்​குச் சென்று போராட அறி​வுறுத்​தினர். அதன்​படி அங்கு சென்று அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டோம்.

ஏப்​.21-க்கு தள்​ளி​வைப்பு

பின்​னர் இரவு 8 மணி​யள​வில் திரு​மங்​கலத்​தில் உள்ள திருமண மாளி​கை​யில் தங்​கவைப்​ப​தாகக் கூறி 20-க்​கும் மேற்​பட்ட பேருந்​துகளில் ஏற்​றிச்​சென்று அடிப்​படை வசதி​கள் இல்​லாத பல்​வேறு இடங்​களில் அடைத்து வைத்து சித்​ர​வதை செய்​தனர்.

கால்​களை இழந்த மாற்​றுத் திற​னாளி​யான என்னை போலீ​ஸார் பேருந்​தில் தூக்​கிப்​போட்டு கைகளை முறுக்​கினர். மயக்​க​முற்ற என்னை மருத்​து​வ​மனை​யில் கூட சேர்க்​க​வில்​லை.

பின்​னர் அங்​கிருந்​தவர்​களின் உதவி​யுடன் ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனை அவசர சிகிச்​சைப் பிரி​வில் சேர்க்​கப்​பட்டு சிகிச்சை பெற்​றேன். மாற்​றுத் திற​னாளி​களுக்கு எதி​ராக கடுமை​யாக நடந்து கொண்ட காவல் துறை அதி​காரி​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும்.

இதையும் படிக்க :  மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் உறுதி !

பாதிக்​கப்​பட்ட எங்​களுக்கு ரூ.25 லட்​சம் இழப்​பீடு வழங்க உத்​தர​விட வேண்​டும். எழும்​பூர் காவல் உதவி ஆணை​யர் ஜெகதீசன் மற்​றும் காவல் ஆய்​வாளர் பிர​காஷ் ஆகியோரை இடைநீக்​கம் செய்ய உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்​. நிர்​மல்​கு​மார் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி, போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாற்​றுத் திற​னாளி​கள் மீது காவல் துறை தாக்​குதல் நடத்​தி​ய​தாக கூறப்​படும் குற்​றச்​சாட்டு மிகத் தீவிர​மானது எனக் கண்​டனம் தெரி​வித்​தார்.

பின்​னர் இது தொடர்​பாக எழும்​பூர் காவல் உதவி ஆணை​யர் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை ஏப்​.21-க்கு தள்​ளி​வைத்​துள்​ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇரட்டை கொலை வழக்கில் 16 வயது சிறுவன், தாய் கைது
Next Article ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: வையாவூரில் பொதுமக்கள் போராட்டம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.