Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அதிமுகவில் 127 வேட்பாளர்கள் அறிவிப்பு: 2-ம் கட்ட முழு பட்டியல்

அதிமுகவில் 127 வேட்பாளர்கள் அறிவிப்பு: 2-ம் கட்ட முழு பட்டியல்

March 27, 20264 Mins Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.

அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரம்:

1. கும்மிடிபூண்டி (1) – V. சுதாகர்

2. பொன்னேரி (தனி) (2) – சிறுணியம் P. பலராமன்

3. திருத்தணி (3) – திருத்தணி கோ. அரி

4. திருவள்ளூர் (4) – B.V. ரமணா

5. மாதவரம் (9) – மாதவரம் V. மூர்த்தி

6. திருவொற்றியூர் (10) – K. குப்பன்

7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) – K. பழனி

8. தாம்பரம் (31) – சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்

9. செங்கல்பட்டு (32) – M. கஜா (எ) கஜேந்திரன்

10. செய்யூர் (தனி) (34) – E. ராஜசேகர்

11. மதுராந்தகம் (தனி) (35) – மரகதம் குமரவேல்

12. காஞ்சிபுரம் (37) – V. சோமசுந்தரம்

13. அரக்கோணம் (தனி) (38) – சு. ரவி

14. காட்பாடி (40) – V. ராமு

15. ஆற்காடு (42) – S.M சுகுமார்

16. வேலூர் (43) – S.R.K அப்பு

17. அணைக்கட்டு (44) – த. வேலழகன்

18. குடியாத்தம் (தனி) (46) – G. பரிதா புருஷோத்தமன்

19. வாணியம்பாடி (47) – G. செந்தில்குமார்

20. ஆம்பூர் (48) – R. வெங்கடேசன்

21. ஊத்தங்கரை (தனி) (51) – T.M. தமிழ்செல்வம்

22. பர்கூர் (52) – E.C. கோவிந்தராசன்

23. கிருஷ்ணகிரி (53) – K. அசோக்குமார்

24. ஓசூர் (55) – P. பாலகிருஷ்ண ரெட்டி

25. பாப்பிரெட்டிபட்டி (60) – மரகதம் வெற்றிவேல்

26. அரூர் (தனி) (61) – V. சம்பத்குமார்

27. செங்கம் (தனி) (62) – T.S. வேலு

இதையும் படிக்க :  சென்னை விமான நிலையத்தில் ரூ. 25 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - 6 பட்டதாரி இளைஞர்கள் கைது

28. கீழ்பென்னாத்தூர் (64) – எஸ். இராமச்சந்திரன்

29. ஆரணி (67) – L. ஜெயசுதா

30. செய்யார் (68) – முக்கூர் N. சுப்பிரமணியன்

31. வந்தவாசி (தனி) (69) – P. ராணி

32. திண்டிவனம் (தனி) (72) – P. அர்ஜூனன்

33. வானூர் (தனி) (73) – P. முருகன்

34. விழுப்புரம் (74) – K. விஜயா

35. திருக்கோயிலூர் (76) – S. பழனிசாமி

36. உளுந்தூர்பேட்டை (77) – இரா. குமரகுரு

37. சங்கராபுரம் (79) – R. ராகேஷ்

38. கள்ளக்குறிச்சி (தனி) (80) – ராஜீவ்காந்தி

39. கங்கவல்லி (தனி) (81) – நல்லதம்பி

40. ஆத்தூர் (தனி) (82) – ஜெயசங்கரன்

41. ஏற்காடு (எஸ்டி) (83) – உஷாராணி

42. ஓமலூர் (84) – சு. மணி

43. மேட்டூர் (85) – வெங்கடாஜலம்

44. சங்ககிரி (87) – வெற்றிவேல்

45. சேலம் (தெற்கு) (90) – வினோத்

46. வீரபாண்டி (91) – டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்

47. சேந்தமங்கலம் (93)- சந்திரசேகரன்

48. நாமக்கல் (94) – ஸ்ரீதேவி

49. பரமத்தி வேலூர் (95) – சேகர்

50. திருச்செங்கோடு (96) – சந்திரசேகர்

51.ஈரோடு (கிழக்கு) (98) – மனோகரன்

52.தாராபுரம் (தனி) (101) – சத்தியபாமாமுன்னாள் தலைவர்

53.காங்கயம் (102) – நடராஜ்

54.பெருந்துறை (103) – ஜெயக்குமார்

55.அந்தியூர் (105) – ஹரிபாஸ்கர்

56.கோபிச்செட்டிப்பாளையம் (106) – பிரபு

57.பவானிசாகர் (தனி) (107) – பண்ணாரி

58.கூடலூர் (தனி) (109) – பொன். ஜெயசீலன்

59.குன்னூர் (110) – ராமு

60.மேட்டுப்பாளையம் (111) – சின்னராஜ்

61.திருப்பூர் (வடக்கு) (113) – ஆனந்தன்

62.பல்லடம் (115) – பல்லடம் பரமசிவம்

63.சூலூர் (116) – கந்தசாமி

64.கவுண்டம்பாளையம் (117) – அருண்குமார்

65.கோயம்புத்தூர் தெற்கு (120) – அம்மன் அர்ச்சுணன்

66.சிங்காநல்லூர் (121) – ஜெயராம்

67.கிணத்துக்கடவு (122) – தாமோதரன்

68.பொள்ளாச்சி (123) – பொள்ளாச்சி ஜெயராமன்

69.வால்பாறை (தனி) (124) – லட்சுமண சிங்

70.உடுமலைப்பேட்டை (125) – உடுமலை ராதாகிருஷ்ணன்

71.பழனி (127) – ரவி மனோகரன்

72.ஆத்தூர் (129) – விஸ்வநாதன்

73.நிலக்கோட்டை (தனி) (130) – தேன்மொழி

இதையும் படிக்க :  “கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு கட்சிகள் வர வேண்டும்” - தவாக தலைவர் வேல்முருகன்

74.வேடசந்தூர் (133) – டாக்டர் பரமசிவம்

75.அரவக்குறிச்சி (134) – செல்வக்குமார்

76.கிருஷ்ணராயபுரம் (தனி) (136) – டாக்டர்திவ்யா

77.குளித்தலை (137) – கருணாகரன்

78.மணப்பாறை (138) – டாக்டர் விஜயகுமார்

79.ஸ்ரீரங்கம் (139) – மனோகரன்

80.திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) – ராஜசேகரன்

81.திருவெறும்பூர் (142) – குமார்

82.லால்குடி (143) – லீமா ரோஸ்

83.முசிறி (145) – யோகநாதன்

84.துறையூர் (தனி) (146) – சுரோஜா

85.பெரம்பலூர் (தனி) (147) – இளம்பை தமிழ்ச்செல்வன்

86.நெய்வேலி (153) – சொரத்தூர் ராஜேந்திரன்

87.பண்ருட்டி (154) – மோகன்

88.கடலூர் (155) – சம்பத்

89.குறிஞ்சிப்பாடி (156) – புவனேந்திரன்

90.புவனகிரி (157) – அருண்மொழிதேவன்

91.சிதம்பரம் (158) – பாண்டியன்

92.சீர்காழி (தனி) (160) – சக்தி

93.பூம்புகார் (162) – பவுன்ராஜ்

94.நாகப்பட்டினம் (163) – தங்க. கதிரவன்

95.திருத்துறைப்பூண்டி (தனி) (166) – பாலதண்டாயுதம்

96.திருவிடைமருதூர் (தனி) (170) – இளமதி சுப்ரமணியன்

97.பாபநாசம் (172) – சண்முகபிரபு

98.ஒரத்தநாடு (175) – சேகர்

99.பட்டுக்கோட்டை (176) – சேகர்

100.பேராவூரணி (177) – இளங்கோ

101.திருமயம் (181) – வைரமுத்து

102.சிவகங்கை (186) – செந்தில்நாதன்

103.மேலூர் (188) – பெரியபுள்ளான் (எ) செல்வம்

104.மதுரை கிழக்கு (189) – மாங்குளம் மகேந்திரன்

105.சோழவந்தான் (தனி) (190) – மாணிக்கம்

106.மதுரை வடக்கு (191) – சரவணன்

107.உசிலம்பட்டி (197) – மகேந்திரன்

108.ஆண்டிபட்டி (198) – லோகிராஜன்

109.போடிநாயக்கனூர் (200) – நாராயணசாமி

110.கம்பம் (201) – ஜக்கையன்

111.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) – சந்திரபிரபா

112.விருதுநகர் (206) – கணேசன்

113.அருப்புக்கோட்டை (207) – சேதுபதி

114.பரமக்குடி (தனி) (209) – முத்தையா

115.திருவாடானை (210) – கீர்த்திகா முனியசாமி

116.முதுகுளத்தூர் (212) – மலேசியா பாண்டி

117.விளாத்திகுளம் (213) – சத்யா

118.தூத்துக்குடி (214) – செல்லப்பாண்டியன்

119.ஸ்ரீவைகுண்டம் (216) – சண்முகநாதன்

120.சங்கரன்கோவில் (தனி) (219) – டாக்டர் திலிபன் ஜெய்சங்கர்

121.கடையநல்லூர் (221) – கிருஷ்ணமுரளி

122.தென்காசி (222) – செல்வமோகன்தாஸ்

123.ஆலங்குளம் (223) – பிரபாகரன்

124.திருநெல்வேலி (224) – தச்சை கணேசராஜா

125.அம்பாசமுத்திரம் (225) – இசக்கி சுப்பையா (எ) சுப்பையா

126.பாளையங்கோட்டை (226) – சையது சுல்தான் சம்சுதீன்

127.கன்னியாகுமரி (229) – தளவாய்சுந்தரம்

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு.. மத்திய அரசின் நடவடிக்கைக்கு இபிஎஸ் வரவேற்பு
Next Article அயோத்தி ராமர் சிலை நெற்றியில் சூரிய திலகம் – காணொலி வாயிலாக பிரதமர் மோடி வழிபாடு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.