Browsing: தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என…

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் சாட்டை துறைமுருகனை அவதூறாக பேசிய நபர்…

‘பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலியே பயிரை மேய்ந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏது’ என பாமக தலைவர் அன்புமணி…

சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 குழந்தைகள் பலியாகின. சென்னையை அடுத்த நாவலூரில் எரிவாயு சிலிண்டர் ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.…

தமிழ்நாடு காவல்துறையில் முதல் பெண் உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி ஐபிஎஸ்-யை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மூன்று ஐபிஎஸ்…

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனை கைதி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்ததை அவருக்கு தெரிவிக்காத தமிழக அரசுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை…

மாணவர்கள் எதிர்காலத்தில் தன்னலத்துக்காக இல்லாமல் நாட்டுக்காகவும், தமிழகத்திற்காகவும் பாடுபட வேண்டும் என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவுரை வழங்கினார். கிண்டியில் உள்ள சென்னை…

தனியார் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 31 வயதான பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மருத்துவ அலட்சியமே காரணம் என்று குடும்பத்தினர்…

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிந்து கொலை செய்த சம்பவம் நடுநடுங்க வைத்துள்ளது. புதுச்சேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் ஷர்மிளா(28). இவர்…

அனைத்து மாவட்​டங்​களி​லும் போதை மறு​வாழ்வு மையங்​களை அமைக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பி.​ராம்​கு​மார் ஆதித்​தன் தாக்​கல்…