Browsing: தமிழ்நாடு

ஓசூரில் வாக​னத் தணிக்​கை​யின்​போது, காரை ஏற்​றிக் கொல்ல முயன்ற நிலை​யில் காரின் முன்​பகு​தி​யில் தொங்​கியபடி 4 கி.மீ. தூரம் சென்ற தலைமை காவலரை போலீ​ஸார் மீட்​டனர். காரில்…

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியத்…

அதி​முக கூட்​ட​ணி​யில் புதிய தமி​ழ​கம் கட்சி இணை​ய​வுள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது. கூட்​டணி குறித்​து, அக்​கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி நாளை (மார்ச் 17) அறி​விப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதி​முக​…

தி​முக கூட்​ட​ணி​யில் கூடு​தல் இடங்​களை​விட எங்​களின் கோரிக்​கை​கள் முக்​கி​யம். இதை நிறை​வேற்​ற​வில்லை எனில் கூட்​ட​ணி​யில் தொடர்​வதா அல்​லது வேண்​டாமா என முடிவு செய்​வோம் என்று தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி…

பொள்​ளாச்சி மற்​றும் தேவகோட்டை பகு​தி​களில் இருந்து நேபாளத்​துக்கு குடும்​பத்​துடன் ஆன்​மிகச் சுற்​றுலா சென்ற 7 பேர் அங்கு நடந்த சாலை விபத்​தில் உயி​ரிழந்​தனர். அவர்​களது உடல்களை சொந்த…

தஞ்​சாவூர் மாவட்​டம் பேராவூரணி பேரூ​ராட்​சித் தலை​வ​ராக பதவி வகிப்​பவர் சாந்தி. திமுகவைச் சேர்ந்த இவர், தனது கணவர் சேகர், மாம​னார் செல்​வ​ராஜ் ஆகியோரின் பெயரில் பேரூ​ராட்சி பணி​களை…

தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…

‘இன்னும் 49 நாட்களில் மக்கள் துணையுடன் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உழைக்க பாமக உறுதியேற்றுக் கொள்கிறது’ என அக்கட்சியின்…

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட…

அதிமுகவின் ஆட்சி மன்றக்குழுவை திருத்தியமைத்தும், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்தும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா…