Browsing: தமிழ்நாடு

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் நடந்த தனது கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியபோது நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு நடிகர் ரஜினியின் தீவிர…

“போதையின் வீரியத்தில் பார்ப்போர் மீதெல்லாம் தாக்குதல் தொடுப்பது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்…

இஸ்ரேல் ஈரான் போருக்கு மத்தியில் Gold and silver price | கடந்த 2-3 நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வருவது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற தேசிய லோக் அதாலத்​தில் 1 லட்​சத்து 3 ஆயிரத்து 366 நிலுவை வழக்​கு​களுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.1,034.93 கோடி…

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே கொள்ளை வழக்கில் தேடப்பட்ட தொப்பை கணேசன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த…

சென்னையில் தலைக்கவசம் அணியாமல் பைக் டாக்சியில் பயணித்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இருந்து வெண்ணிலா…

ஆந்திராவில் இருந்து தார்ப்பாய் போட்டு மறைந்து, நூதன முறையில் ஆற்று மணலை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா மாநிலத்திலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம்…

ஊழல், கஞ்சா, பாலியல் வன்கொடுமை திமுக அரசை மக்கள் துணையுடன் வீட்டுக்கு அனுப்புவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அன்புமணி…

திறனற்ற திமுக ஆட்சியில் காவலர்கள் காமுகர்களாக மாறிவிட்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:…

சென்னை அரும்பாக்கத்தில் நள்ளிர வில் வீடுபுகுந்து தாய் மற்றும் மகளை கத்தி முனையில் மிரட்டி, 27 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை போலீஸார் கைது…