Browsing: விளையாட்டு

வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடும் பட்சத்தில் அவரே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்று பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.…

2016 டி20 உலகக் கோப்பையில் இதே தினத்தில் அன்று பெங்களூருவில் நடந்த அதிசயம் நம் நெஞ்சங்களில் ஆழமாக பதிந்திருக்கும். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்ற அந்த…

நியூஸிலாந்​துக்கு எதி​ரான 4-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் 19 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து இந்​தத் தொடர் 2-2 என்ற…

இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதும் கிரிக்​கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்​கும் என்று கிரிக்​கெட் ஆஸ்​திரேலி​யா (சிஏ) அறிவித்​துள்​ளது. இரு நாடு​களிடையே 5…

டி20 கிரிக்கெட் போட்​டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்​களூரு அணி வீரர் ​(ஆர்​சிபி) விராட் கோலி விரை​வில் 14 ஆயிரம் ரன்​களை எட்​டு​வார் என எதிர்பார்க்​கப்​படு​கிறது. கடந்த 18…

ஐஎஸ்​எல் கால்​பந்து லீக் போட்​டி​யில் இன்று சென்​னை​யின் எப்​சி, எப்சி கோவா அணி​கள் மோதவுள்ன. சென்னை ஜவஹர்​லால் நேரு மைதானத்​தில் இன்று மாலை 5 மணிக்கு இந்த…

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வந்த தமிழக வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்திய…

அதிரடி மாற்றங்களுடன் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான அணியை கட்டமைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்நிலையில், இந்த சீசனை எதிர்கொள்ள தங்கள் அணியின் திட்டம் குறித்து…

இந்தியாவின் இளம் சூப்பர் ஸ்டாரான அதிரடி இளவரசன் வைபவ் சூரியவன்ஷி, நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா சந்தித்தது போன்ற சவால்களை வரும் ஐபிஎல் தொடரில்…

தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான 3-வது டி20 கிரிக்கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. டாம் லேதம் 63 ரன்​கள் சேர்த்து…