Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்​களை எட்டும் விராட் கோலி

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்​களை எட்டும் விராட் கோலி

March 23, 20262 Mins Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

டி20 கிரிக்கெட் போட்​டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்​களூரு அணி வீரர் ​(ஆர்​சிபி) விராட் கோலி விரை​வில் 14 ஆயிரம் ரன்​களை எட்​டு​வார் என எதிர்பார்க்​கப்​படு​கிறது. கடந்த 18 ஆண்​டு​களாக ஐபிஎல் போட்​டிகளில் பெங்​களூரு அணிக்​காக விராட் கோலி விளை​யாடி வரு​கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்​டி​யில் முதன்​முறை​யாக பெங்​களூரு அணி கோப்​பையை வென்​றிருந்​தது.

அவர் இது​வரை ஐபிஎல் போட்​டி​யில் 267 ஆட்​டங்​களில் பங்​கேற்று 8,661 ரன்​களைக் குவித்​துள்​ளார். இதில் 63 அரை சதங்​கள் அடங்​கும். மேலும் 339 ரன்​கள் சேர்த்​தால் ஐபிஎல் போட்​டிகளில் 9 ஆயிரம் ரன்​களைக் குவிக்​கும் முதல் வீரர் என்ற பெரு​மை​யைப் பெறு​வார். ஐபிஎல், சாம்​பியன் லீக் டி20 போட்​டிகள் என 282 ஆட்​டங்​களில் ஆர்​சிபி அணிக்​காக பங்​கேற்று மொத்​தம் 9,085 ரன்​களைக் குவித்​துள்​ளார் விராட்.

இதையும் படிக்க :  தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விபத்தில் உயிரிழப்பு!! - போட்டியில் கலந்துக்கொள்ள சென்றபோது நடந்த பரிதாபம்!

இன்​னும் 2 சீசன்​களில் அவர் விளை​யாடும்​போது ஒரே ஒரு அணிக்​காக 10 ஆயிரம் ரன்​களை குவிக்​கும் முதல் வீரர் என்ற பெரு​மை​யைப் பெறு​வார் என எதிர்​பார்க்கப்படுகிறது. இது​வரை 414 டி20 போட்​டிகளில் (ஐபிஎல், சாம்​பியன்ஸ் லீக் டி20, சர்​வ​தேச டி20 என அனைத்​தும் சேர்த்​து) விளை​யாடி 13,543 ரன்​களை விராட் கோலி எடுத்​துள்​ளார்.

வரும் சீசனில் விளை​யாடும்​போது அவர் விரை​வில் 14 ஆயிரம் ரன்​களை எட்ட வாய்ப்​புள்​ளது. அவ்​வாறு அவர் 14 ஆயிரம் ரன்​களை எட்​டி​னால் டி20 போட்​டிகளில் 14 ஆயிரம் ரன்​கள் குவித்த முதல் இந்​திய வீரர் என்ற பெரு​மையை விராட் கோலி பெறு​வார்.

இதையும் படிக்க :  கான்வேயின் பேட்டிங், ஃபெர்குசனின் வேகம்: தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது நியூசிலாந்து

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வீரர் கிறிஸ் கெயில் 14,652 ரன்​களு​டன் முதலிடத்​தி​லும், கைரன் பொல்​லார்ட் 14,482 ரன்​களு​டன் 2-வது இடத்​தி​லும், இங்​கிலாந்​தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 14,449 ரன்​களு​டன் 3-வது இடத்​தி​லும், ஆஸ்திரேலியா​வின் டேவிட் வார்​னர் 14,028 ரன்​களு​டன் 4-வது இடத்​தி​லும் உள்​ளனர். கடந்த 2025-ம் ஆண்டு சீசனில் விராட் கோலி 15 ஆட்​டங்​களில் விளை​யாடி 757 ரன்​கள் குவித்​திருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இதில் 8 அரை சதங்​களும் அடங்​கும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article​சாம்சங் ஆலையில் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பேரணி சென்ற தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது
Next Article 2027 ஜனவரியில் இந்தியா – ஆஸி. டெஸ்ட் தொடர்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.