Browsing: ஆன்மீகம்

மேஷம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். பழுதான எலக்ட்ரானிக் பொருட்களை மாற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தை…

மேஷம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி, வெளியூரில் இருந்து வரும். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகளை…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு…

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி உகாதி ஆஸ்தானம்…

மேஷம்: உறவினர்களால் செலவுகள் வந்து போகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். புதிய யுக்திகளைக்…

மேஷம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரியை…

சபரிமலை கோயி​லில் மாதாந்​திர பூஜைக்​காக நாளை மாலை நடை திறக்​கப்பட உள்​ளது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஒவ்​வொரு மலை​யாள மாதத்​தின் தொடக்​கத்​தி​லும் 5 நாட்​கள் வழி​பாடு நடை​பெறு​வது…