Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 17 மார்ச் 2026

இன்றைய ராசிபலன் @ 17 மார்ச் 2026

March 17, 20262 Mins Read40 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். பழுதான எலக்ட்ரானிக் பொருட்களை மாற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனைவி, தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

மிதுனம்: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. வியாபாரரீதியாக சில பிரபலங்களை சந்திக்க நேரும். லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: செலவுகளை தவிர்ப்பீர். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர். பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். உடல் நலம் சீராகும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் அன்பை பெறுவீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.

சிம்மம்: முன்கோபம் கூடும். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்து செல்லும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் எதிலும் நிதானம் தேவை.

இதையும் படிக்க :  திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம்

கன்னி: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் புதியவர் நட்பு கிட்டும். அலுவலகத்தில் இழுபறியான வேலைகளை முடிப்பீர். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

துலாம்: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். குழப்பம் நீங்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். புதிய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலத்தில் நிம்மதியுண்டு. சக ஊழியர்கள் மதிப்பர்.

விருச்சிகம்: நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரம் சிறக்கும்.

இதையும் படிக்க :  இன்றைய ராசிபலன்கள் : உங்களுக்கு இந்த நாள் எப்படி இருக்கு ?

தனுசு: புத்திசாலித்தனமாக நடந்துக் கொள்வீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தினருடன் சென்ற பயணங்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் உயரதிகாரியுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

மகரம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கும்பம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். அக்கம் பக்கத்தினரை அனு சரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும்.

மீனம்: குடும்ப உறுப்பினர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமாநிலங்களவை தேர்தலில் பாஜக தலைவர் நிதின் நவீன், நிதிஷ் குமார் வெற்றி
Next Article ஜோதிட நாள்காட்டி 17.03.2026 | பங்குனி 03

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.