Browsing: இந்தியா

உலக அளவில் உடல் பரு​ம​னால் பாதிக்​கப்​பட்ட சிறு​வர்​கள் அதி​கம் உள்ள நாடு​களில் இந்​தியா முதல் மூன்று இடங்​களுக்​குள் இருப்​ப​தாக அதிர்ச்​சித் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. சுமார் 4.1 கோடி…

ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று தனது குடும்​பத்​தா​ருடன் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசித்​தார். அப்​போது அவர் தனது பேரன் நாரா தேவான்​ஷின் பிறந்த நாளை​யொட்​டி, திரு​மலை திருப்​பதி…

பஞ்​சாபில் ஒரு அரசு அதி​காரியைத் தற்​கொலைக்​குத் தூண்​டிய​தாக புகார் எழுந்​ததையடுத்​து, அமைச்​சர் லால்​ஜித் சிங் புல்​லர் நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். பஞ்​சாப் மாநிலம் அமிர்​தசரஸில்…

ஈரான் போர் காரண​மாக சமையல் காஸ் விநி​யோகம் தடைபட்​டது. வீட்டு உபயோக சிலிண்​டர்​கள் விநி​யோகத்​துக்கு முன்​னுரிமை அளிப்​ப​தற்​காக வர்த்தக சிலிண்​டர்​கள் விநி​யோகத்​துக்கு மத்​திய அரசு கட்​டுப்​பாடு விதித்​தது.…

கர்​நாடக மாநிலம் பெல​காவி மாவட்​டம் நேதாஜி நகரை சேர்ந்​தவர் அஜித் கோபால​கிருஷ்ண சராஃப் (81). கிரானைட் தொழில​திப​ரான இவருக்கு கடந்த பிப்​ர​வரி 5-ம் தேதி வாட்ஸ் அப்…

ரமலான் பண்டிகையானது அனைத்து இடங்களிலும் சகோதரத்துவம் மற்றும் கருணையை மேம்படுத்தட்டும் என பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், குடியரசு…

ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் கல்​லூரி​யில் படிக்​கும் 7 மாணவர்​கள் தெலங்​கானா மாநிலம், பத்​ராச்​சலம் அருகே உள்ள கூனவரம் எனும் பகு​திக்கு சென்​றனர். அங்கு நேற்று காலை​ கோதாவரி…

தலைமை தேர்​தல் ஆணை​யர், தேர்தல் ஆணையர்களை நியமிக்​கும் குழு​வில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்​சித் தலை​வர் மற்​றும் உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர். இந்​நிலை​யில், கடந்த 2023 டிசம்​பரில்…

ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்…

சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தால் பொதுமக்கள் பீதியடைந்து சிலிண்டர்களை முன்பதிவு செய்வது தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும்…