Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, July 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்

March 21, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தலைமை தேர்​தல் ஆணை​யர், தேர்தல் ஆணையர்களை நியமிக்​கும் குழு​வில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்​சித் தலை​வர் மற்​றும் உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.

இந்​நிலை​யில், கடந்த 2023 டிசம்​பரில் மத்​திய அரசு கொண்டு வந்த சட்​ட​திருத்​தத்​தில், உச்​ச நீ​தி​மன்ற தலைமை நீதிப​திக்கு பதிலாக, பிரதமர் பரிந்​துரைக்​கும் மத்​திய அமைச்​சர் குழு​வில் இடம்பெறுவார் என்ற அம்​சம் சேர்க்​கப்​பட்​டது.

புதிய சட்​டத்​தின்படி தேர்​தல் ஆணை​யர்​கள் நியமிக்​கப்​பட்​டதை ரத்து செய்​யக்​ கோரி, ஜெயா தாக்​குர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்​கல் செய்தனர். அந்த மனுக்​களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலை​மையி​லான அமர்வு விசாரித்தது.

இதையும் படிக்க :  உள்கட்டமைப்பை மேம்படுத்தியதால் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது - பிரதமர் நரேந்திர மோடி

இந்த வழக்கை விசா​ரித்​தால் ஆதாய முரண் குற்​றச்​சாட்டு எழுமென்று குறிப்​பிட்​டு, விசா​ரணை​யில் இருந்து தலைமை நீதிபதி வில​கி​னார். மேலும் எதிர்​காலத்​தில் தலைமை நீதிபதி அல்​லாத பிற நீதிப​தி​கள் அடங்​கிய அமர்வில் இந்த மனுவை பட்​டியலிட​வும் உத்​தர​விட்​டார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகமலுக்கு ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கவுரவம்
Next Article கோதாவரி ஆற்றில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,810 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,119 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,810 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,119 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.