Browsing: இந்தியா

கேரளாவின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கேரளாவின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள…

ஹரியானா அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியர்கள் மோசடி செய்தது குறித்து தடயவியல் தணிக்கை குழு ஆய்வு செய்து வருவதாக…

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஆந்திர மாநிலம் ராஜ​முந்​திரி லாலாசெருவு பகுதியில் நேற்று காலை பால்​காரரிடம் பால் வாங்​கிய பலருக்கு வாந்​தி, வயிற்​றுப்​போக்​கு, மயக்​கம் ஏற்​பட்டு அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்​சைக்​காக…

மேற்கு வங்​கத்​தில் பேர​வைத் தேர்​தல் நடைபெறவுள்ள நிலை​யில், பிரதமர் மோடி எழு​திய “ஜாய் மா காளி” கடிதம் வீடு​வீ​டாக விநி​யோகிக்​கப்​படு​கிறது. மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு விரை​வில் தேர்​தல்…

பஞ்​சாப் மாநிலம், அமிர்​தசரஸில் சீக்கியர்களின் பொற்​கோ​யில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் தின​மும் சுமார் 1 லட்​சம் பேர் தரிசனம் செய்​கின்​றனர். இங்கு மத நம்​பிக்கை கடுமை​யாக பின்​பற்​றப்​படு​கிறது. இந்நிலையில்,…

காலனித்துவ மனநிலையில் இருந்து விடுபட ராஜாஜி ஓர் ஊக்கமளிக்கும் உதாரணம் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர் ஜெனரலான…

முன்னாள் ரயில்வே அமைச்சர் முகுல் ராய் காலமானார். கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கட்கிழமை (பிப்.23) அதிகாலை 1.30 மணி அளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிர்…

உத்தர பிரதேச மாநிலத்​தின் நீர்​வளத் துறை​யில் இளநிலை பொறி​யாள​ராகப் பணி​யாற்​றிய​வர் ராம் பவன். இவரது மனைவி துர்​காவ​தி. இரு​வரும் பண்டா மற்​றும் சித்​ரகூடம் பகு​தி​யில் கடந்த 2010-ம்…

வனப்​பிரதேசம் நிறைந்த ஜார்க்​கண்​டில் யானை​கள் நடமாட்​டம் அதி​கம் உள்​ளது. மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் ஒரு முரட்டு யானை 2 வாரங்​களில் 23 பேரை கொன்​றுள்​ளது. இந்த விவ​காரம்…