Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, July 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததில் 4 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததில் 4 பேர் உயிரிழப்பு

February 24, 20261 Min Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆந்திர மாநிலம் ராஜ​முந்​திரி லாலாசெருவு பகுதியில் நேற்று காலை பால்​காரரிடம் பால் வாங்​கிய பலருக்கு வாந்​தி, வயிற்​றுப்​போக்​கு, மயக்​கம் ஏற்​பட்டு அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்​சைக்​காக சேர்க்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் தற்​போது தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்ளது. இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து பால்காரரை கைது செய்​துள்​ளனர்.

ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசுகை​யில், ‘‘உணவு பொருட்​களில் கலப்​படம் செய்​தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு என்​னுடைய ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இது தொடர்​பாக விசா​ரணை நடத்​தப்​படும். இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ.10 லட்​சம் நிதி உதவி அளிக்க உத்​தர​விட்​டுள்​ளேன்” என்​றார்.

இதையும் படிக்க :  மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை நிறைவு

இது தொடர்​பாக மாநில மருத்​து​வத்​ துறை ஆணை​யர் வீரபாண்டியன் பேசுகை​யில், ‘‘லாலாசெருவு பகு​தி​யில் வீடு வீடாக ஆய்வு நடத்​தப்​பட்​டது. 126 பேருக்கு பால்​காரர் பால் விநி​யோகம் செய்​துள்​ளார். அந்த பால் சாம்​பிள் கொண்டு ஆய்வு செய்​த​தில் அதில் கலப்​படம் இருந்​தது ஊர்​ஜிதம் ஆகியது. இதனை தொடர்ந்து பால்​காரர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்​” என்றார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி எழுதிய கடிதம் வீடுவீடாக விநியோகம்
Next Article ஜார்க்கண்ட் ஏர் ஆம்புலன்ஸ் விபத்து: நோயாளி உட்பட 7 பேர் பலி

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,682 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,077 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,682 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,077 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.