Browsing: இந்தியா

​நாடு முழு​வதும் உள்ள எம்​.பி., எம்​.எல்​.ஏ.க்​களில் 10% பேர் மட்​டுமே பெண்​கள் என ஜனநாயக சீர்​திருத்த சங்க (ஏடிஆர்) ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த மார்ச் 8ம் தேதி…

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் (எல்பிஜி) முன்பதிவு காலத்துக்கான இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் (50) ஐக்​கிய ஜனதா தள கட்​சி​யில் (ஜேடி​யு) உறுப்​பின​ராக சேர்ந்​தார். அவரை துணை முதல்​வ​ராக்க கட்சி எம்​எல்​ஏ.க்​கள்,…

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் ஷார்ஜா நகரில் கடந்த 15 ஆண்​டு​களாக லாட்​டரி டிக்​கெட் வாங்​கு​வதை வழக்​க​மாக கொண்ட இந்​திய டிரைவருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்​துள்​ளது. ஐக்​கிய…

டெல்லி உத்​தம் நகர் பகு​தி​யில் கடந்த 4-ம் தேதி ஹோலி கொண்​டாட்​டாட்​டத்​தின் போது ஒரு சிறுமி வண்​ணப் பொடிகள் தூவி உள்​ளார். அது முஸ்​லிம் பெண் மீது…

டெல்லி யூனியன் பிரதேசத்​தில் ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை, பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். தலைநகர் டெல்​லி​யில்…

பெண்​களின் வலிமை மற்​றும் சாதனை​களைப் பாராட்​டிய குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பெண்​கள் தங்கள் முழு ஆற்​றலை உணர வேண்​டும் என வலி​யுறுத்​தி​னார். சர்​வ​தேசப் பெண்​கள் தினத்தை…

“திரிணமூல் காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவர், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை அவமதித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸின் திமிர்பிடித்த அரசியல் விரைவில் தோற்கடிக்கப்படும்” என்று பிரதமர் மோடி கூறினார்.…

ஐடிடி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்இறுதிப்…