Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»முழு ஆற்றலை பெண்கள் உணர வேண்டும்: குடியரசுத் தலைவர் முர்மு வலியுறுத்தல்

முழு ஆற்றலை பெண்கள் உணர வேண்டும்: குடியரசுத் தலைவர் முர்மு வலியுறுத்தல்

March 9, 20261 Min Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பெண்​களின் வலிமை மற்​றும் சாதனை​களைப் பாராட்​டிய குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பெண்​கள் தங்கள் முழு ஆற்​றலை உணர வேண்​டும் என வலி​யுறுத்​தி​னார்.

சர்​வ​தேசப் பெண்​கள் தினத்தை முன்​னிட்டு மத்திய பெண்​கள் மற்​றும் குழந்தைகள் மேம்​பாட்டு அமைச்​சகம் ஏற்​பாடு செய்த நிகழ்ச்​சி​யில், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பங்கேற்று பேசி​ய​தாவது: கல்​வி, நிர்​வாகம், நீதித்​துறை, பாது​காப்​பு, மருத்துவம், அறி​வியல், தொழில்​நுட்​பம், கலைகள், தொழில் ​முனைவு மற்​றும் விளை​யாட்டு ஆகிய அனைத்​துத் துறை​களி​லும் பெண்​கள் முக்​கிய பங்​காற்​றுகின்​றனர்.

இதையும் படிக்க :  இந்தியா : சிறந்த கல்வி நிறுவனம் - சென்னை ஐஐடி முதலிடம் !

சுய உதவிக் குழுக்​கள் மூலம் ஊரக பெண்​களும், பொருளா​தார ரீதி​யாக தற்​சார்பு நிலையை அடைந்து வரு​கின்​றனர். கிராம வளர்ச்​சி, வேலை​ வாய்ப்​பு, ஸ்டார்ட்-அப் மற்​றும் கார்ப்​பரேட் துறை​யில் பெண்​கள் தலைமை தாங்​கு​கின்​றனர். பெண்​கள் தங்கள் முழு ஆற்​றலை உணர வேண்​டும்.

இவ்​வாறு முர்மு கூறினார்.

பிரதமர் மோடி நேற்று வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​யில், “சர்வதேச பெண்​கள் தினத்​தில், நமது பெண்​களுக்கு வாழ்த்​துகள். அனைத்து துறை​யிலும், பெண்​கள் உறு​தி​யுட​னும், படைப்பாற்றலுட​னும், ஈடு இணை​யற்ற ஆர்​வத்​துட​னும் நாட்டை முன்​னேற்​றம் அடையச் செய்​கின்​றனர்.

இதையும் படிக்க :  நிதிஷ் குமார் இந்து கோவிலில் மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக கடும் கண்டனம் !

அவர்​களின் சாதனை​கள் நமது தேசத்​துக்கு ஊக்​குவிப்பை அளிக்கின்​றன. வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை உரு​வாக்​கும் நமது தீர்​மானத்​துக்கு வலிமை சேர்க்​கின்​றன. வளமான தேசத்​துக்கு பெண்​களின் பங்​களிப்பு தொடர்ந்து வழி​காட்​டும்” என கூறியுள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழக அரசை கண்டித்து 12-ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்
Next Article டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.