Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 10% பேர் மட்டுமே பெண்கள்: ஜனநாயக சீர்திருத்த சங்க அறிக்கையில் தகவல்

எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 10% பேர் மட்டுமே பெண்கள்: ஜனநாயக சீர்திருத்த சங்க அறிக்கையில் தகவல்

March 10, 20262 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

​நாடு முழு​வதும் உள்ள எம்​.பி., எம்​.எல்​.ஏ.க்​களில் 10% பேர் மட்​டுமே பெண்​கள் என ஜனநாயக சீர்​திருத்த சங்க (ஏடிஆர்) ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்​டு, ‘இந்​திய அரசி​யலில் பெண்​களின் பங்கு மற்​றும் பிர​தி​நி​தித்​து​வம்’ என்ற பெயரில் ஜனநாயக சீர்​திருத்த சங்​கம் (ஏடிஆர்) ஓர் ஆய்​வறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது.

தேசிய தேர்​தல் கண்​காணிப்பு அமைப்​புடன் இணைந்து நடத்​தப்​பட்ட அந்த ஆய்​வறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் உள்ள மொத்த எம்​.பி.க்​கள் மற்​றும் எம்​.எல்​.ஏ.க்​கள் எண்​ணிக்கை 4,666 ஆக உள்​ளது. இதில் 10% (464) பேர் மட்​டுமே பெண்​கள்.

இதையும் படிக்க :  தமிழ்நாட்டில் பல முக்கிய அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி

நாடாளு​மன்ற (18-வது) மக்​களவை​யில் உள்ள 543 எம்​.பி.க்​களில் 74 பேர் (14%) மட்​டுமே பெண்​கள். நாடு முழு​வதும் 28 மாநிலங்​கள் மற்​றும் 8 யூனியன் பிரதேசங்​கள் உள்​ளன. இதில் 22-ல் மட்​டுமே பெண்​கள் எம்​.பி.க்​களாக உள்​ளனர். பெண் எம்​.பி.க்​கள் இல்​லாத மாநிலங்​களில் கேரளா​வும் இடம்​பெற்​றிருக்​கிறது.

மேற்கு வங்​கத்​தில் அதிக அளவாக 11, மகா​ராஷ்டி​ரா, உத்தர பிரதேசத்​தில் தலா 7, மத்​திய பிரதேசத்​தில் 6 பெண்​கள் எம்.பி.க்களாக உள்​ளனர். கட்​சிகளைப் பொருத்​தவரை பாஜக 31 பெண்​களு​டன் முதலிடத்​தில் உள்​ளது. காங்​கிரஸ் (13), திரிண​மூல் காங்​கிரஸ் (11) அடுத்​தடுத்த இடத்​தில் உள்​ளன.

நாடு முழு​வதும் உள்ள மாநில சட்​டப்​பேர​வை​களில் 4,123 எம்.எல்.ஏ.க்​கள் உள்​ளனர். இதில் 390 (9%) மட்​டுமே பெண்​கள். உத்தர பிரதேசத்​தில் அதிக அளவாக 47 பெண் எம்​.எல்​.ஏ.க்​கள் உள்​ளனர். மேற்கு வங்​கத்​தில் 40, பிஹாரில் 29, மத்​திய பிரதேசத்தில் 27 பெண் எம்​.எல்​.ஏ.க்​கள் உள்​ளனர். கட்​சிகளைப் பொருத்​தவரை 163 பெண்​களு​டன் பாஜக முதலிடத்​தில் உள்​ளது. காங்​கிரஸ் (59), திரிண​மூல் காங்​கிரஸ் (34) அடுத்​தடுத்த இடத்​தில் உள்​ளன.

இதையும் படிக்க :  அக்னிபத் திட்டம் : விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம் !

கடந்த சில பத்​தாண்​டு​களாக தேர்​தலில் போட்​டி​யிடும் பெண்களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரித்​துள்​ளது. 1957 மக்​கள​வைத் தேர்​தலில் 45 பெண்​களே போட்​டி​யிட்​டனர். இது கடைசி​யாக நடந்த 2024 தேர்​தலில் 800 ஆக அதி​கரித்​தது. இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரான் போர் தாக்கம்: இந்திய ஏற்றுமதி துறைக்கு ரூ.92,000 கோடி பாதிப்பு
Next Article கரூர் துயரம் : சிபிஐ சம்மன் – மார்ச் 17ல் ஆஜராகும் செந்தில் பாலாஜி!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.