Browsing: இந்தியா

13 ஆண்டுகளாக படுக்கையில் கோமா நிலையில் உள்ள 32 வயதான இளைஞரை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத்தை…

நாடாளுமன்ற மக்களவையில் 2 எம்பிக்கள் தங்களது ஊதியங்களைப் பெறுவதில்லை. இது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 18-வது நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 541…

மேகாலயாவில், ‘கேரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்’ தேர்தல் ஏப்ரல் 10-ல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. வேட்பு மனுவுடன் பழங்குடியினத்தவர்…

உத்தர பிரதேசத்தில் உபெர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இது, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் புதிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. உ.பி. மாநில…

முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக இண்டிகோ நிறுவனத்தில்…

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா தனது விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. விமான…

கம்பாலாவுக்கு தடைகோரி தொடுக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பீட்டா அமைப்பு தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனு​வில், கர்​நா​டாக​வின் கடலோர மாவட்​டங்​களில் கம்​பாலா எருமைப் பந்​த​யம்…

முஸ்​லிம் பெண்​களுக்கு எதி​ராக உள்ள ஷரி​யத் சட்டம் போன்ற முரண்​பாடு​களுக்கு பொது சிவில் சட்​டம் கொண்டு வருதே தீர்​வாகும் என்று உச்ச நீதி​மன்​றம் கருத்து தெரிவித்துள்ளது. முஸ்​லிம்…

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்று கடும் வீழ்ச்சி…

உல​கள​வில் ஆயுதங்​களை இறக்​குமதி செய்​யும் நாடுகளின் பட்​டியலில் இந்​தியா 2-ம் இடத்​தில் இருப்​ப​தாக ஸ்டாக்​ஹோம் சர்​வ​தேச அமைதி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (சிப்​ரி) ஆய்வு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சீனா…