Browsing: சினிமா

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடிகை தேவி பிரியா பயணித்த கார் விபத்துக்குள்ளான நிலையில், ஓட்டுநர் உயிரிழந்தார். சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் நடிகை தேவி…

மலையாள இயக்குநரான ஜிதின் லால் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விக்ரம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவுள்ள அடுத்த…

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை வி.கேந்​திரன் இயக்​கி​யுள்​ளார். மாசாணி பிக்​சர்ஸ் சார்​பில் ஆர்​.​ராஜசேகர் தயாரிக்​கும் இதில் நட்டி நட்​ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்​காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்​’…

பிரபல மலை​யாள நடிகை ஒரு​வர் கடந்த 2017ம் ஆண்டு பாலியல் துன்​புறுத்​தலுக்கு ஆளா​னார். இவ்​வழக்​கில் நடிகை​யின் முன்னாள் கார் ஓட்​டுநர் பல்​சர் சுனில் உட்பட 7 பேரை…

சந்​தீப் ரெட்டி வங்கா இயக்​கத்​தில் பிர​பாஸ் கதா​நாயக​னாக நடிக்கும் படம், ‘ஸ்​பிரிட்’. இதில் த்ரிப்தி திம்ரி நாயகி​யாக நடிக்கிறார். தென் கொரிய நடிகர் மா டாங்க் சியோக்,…

‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ படத்​துக்கு எதி​ராகத் தொடரப்​பட்ட வழக்​கில் கேரள உயர் நீதி​மன்ற நீதிப​தி, “2 வாரங்களுக்கு படத்தை திரை​யிட இடைக்​காலத் தடை…

நடிகர் அஜித் சார் ஒரு சிறந்த மனிதர் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இயக்குநர் விஜய் இயக்கத்தில் அஜித்தின் கார் ரேஸ் சம்பந்தப்பட்ட படமொன்று தயாராகி வருகிறது. இது…

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையை எட்டியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்துக்குப்…

‘தாய் கிழவி’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தினை பல்வேறு பிரபலங்கள்…

புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் ரியோ ராஜ். நடிகர் ரியோ ராஜ் புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று…