Browsing: சினிமா

இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என ‘பராசக்தி’ பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்த நிலையில், அந்தப் படத்தை…

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்​பாக நடிகர் ஜெய​ரா​முக்கு அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்பி உள்​ளது. சபரிமலை ஐயப்​பன் கோயில் கரு​வறை​யின் கதவு​கள் மற்​றும் பீடத்​துடன் ​கூடிய…

மாஸ்​டர் மகேந்​திரன் நடிப்​பில், தமிழ், தெலுங்​கில் உருவாகி​யுள்ள திரைப்​படம் ‘நீலகண்டா’. எல்.எஸ்.புரொடக் ஷன்ஸ் சார்​பில், ஸ்ரீனி​வாசுலு மற்​றும் வேணு கோபால் தயாரித்​துள்ள இப்​படத்தை ராகேஷ் மாதவன் இயக்​கி​யுள்​ளார். ஸ்ர​வன்…

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. தனது பாடல் திறமை மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். ஆனாலும் தனது…

போதைப்பொருள் பயன்படுத்தியதாக சினிமா நடிகை உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு…

’உயிருள்ளவரை உஷா’ படத்தில் தனது கதாபாத்திரத்தில் முதலில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது என்று டி.ராஜேந்தர் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். டி.ராஜேந்தர் இயக்கி நடித்து கடந்த 1983இல் வெளியாகி,…

ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் ’பெத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மெகா பவர்ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா…

‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. 2022-ம் ஆண்டு வெளி​யான இந்​தப் படத்தை ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்​தனர். இதையடுத்து அவர் நடிக்​கும் படத்தை துரை…

தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று…

“உங்களை ஏன் நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள்?” என என் மனைவி என்னிடம் கேட்பார். அந்த 4 வருட காலத்தில் நான் என்னை பற்றி உயர்ந்த எண்ணத்தை…