Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»ஓடிடி-​யில் நேரடி​யாக வெளியான ‘நீலகண்டா’

ஓடிடி-​யில் நேரடி​யாக வெளியான ‘நீலகண்டா’

February 7, 20261 Min Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மாஸ்​டர் மகேந்​திரன் நடிப்​பில், தமிழ், தெலுங்​கில் உருவாகி​யுள்ள திரைப்​படம் ‘நீலகண்டா’. எல்.எஸ்.புரொடக் ஷன்ஸ் சார்​பில், ஸ்ரீனி​வாசுலு மற்​றும் வேணு கோபால் தயாரித்​துள்ள இப்​படத்தை ராகேஷ் மாதவன் இயக்​கி​யுள்​ளார். ஸ்ர​வன் ஜி குமார் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு மார்க் பிர​சாந்த் இசை அமைத்துள்​ளார்.

இதில் யாஷ்னா முத்​துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்​கி, பப்லு பிருத்​வி​ராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்​டி, சத்ய பிர​காஷ், சித்​ரம் சீனு, சிவ​கார்த்​திக் தன்டா மற்​றும் பலர் நடித்​துள்​ளனர்.

இதையும் படிக்க :  சர்ச்சையான கருத்து - நடிகர் சூரி விளக்கம் !

“கர்மா மீது அதீத நம்​பிக்கை கொண்ட சாதாரண தையல்​காரனின் வாழ்க்​கை​யில் ஏற்​படும் பிரச்​சினை மற்​றும் அவனது வாழ்க்​கையை புரட்டி போடும் எதிரியை அவன் எப்​படி எதிர்​கொள்கிறான் என்​பதை மைய​மாக கொண்ட படம் இது. ஆக் ஷனுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து உருவாகி​யுள்ள இப்​படம் சன் நெக்​ஸ்ட் ஓடிடி தளத்​தில் நேரடியாக நேற்று வெளி​யானது” என்​றது படக்​குழு.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 உயர்வு!
Next Article T20 WC 2026: காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.