Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»2026 தேர்தல்»பாஜகவின் நீதி கேட்கும் பயணம் திமுகவுக்கு முடிவுரையை எழுதும் – நயினார் நாகேந்திரன்

பாஜகவின் நீதி கேட்கும் பயணம் திமுகவுக்கு முடிவுரையை எழுதும் – நயினார் நாகேந்திரன்

October 13, 20252 Mins Read540 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மதுரையில் பாஜக சார்பில் துவங்கிய நீதி கேட்கும் பயணம் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது உறுதி என அக்கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் நீதி கேட்கும் பிரசார பயண துவக்க விழா மதுரை அண்ணாநகரில் நடந்தது.

இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

தவறான நீதி சொன்ன ஆட்சிக்கு எதிராக கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் இருந்து இப்பயணம் துவங்கியள்ளது.

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட இன்று முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுள்ளது.

வல்லபாய் படேலுக்கு பிறகு வந்த இரும்பு மனிதராக விளங்குபவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

அவரால் தான் ஆர்டிக்கல் 370 ரத்து செய்ய முடிந்தது. திமுகவை அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேசிவருகிறார்.

திமுகவை மக்களே தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவர் என அமித்ஷா அன்றைக்கே தெரிவித்துவிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தவில்லை. வெறும் காட்சிகள் தான் நடக்கின்றன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய போதே திமுகவுக்கு முன்னுரை எழுதிவிட்டார்.

இதையும் படிக்க :  “ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்காதது இபிஎஸ் எடுத்த சரியான முடிவு” - கே.பி.ராமலிங்கம்

பாஜகவின் இந்த நீதி கேட்கும் பயணம் திமுகவுக்கு முடிவுரையை எழுதும்.

இன்னும் 177 நாட்கள் தான் உள்ளன. ஒவ்வொரு நாளும் நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றன.

இந்த பிரசாரத்தின் நோக்கமே 2026 ல் நாம் கூட்டணி எல்லோரும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும். எல்லோரும் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சியா நடக்கிறது – எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்கிறார் ஸ்டாலின்.

மாநிலம் முன்னேற வேண்டும் என்றால் மத்திய அரசு உறவு வேண்டும். உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு தோள் கொடுப்போம் என மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சொன்னார்.

பழனிசாமி முதல்வராக இருந்தபோது மத்திய அரசிடமிருந்து ரூ.40 ஆயிரம் கோடி நிதி பெற்றுத்தந்தார். டபுள் இன்ஜின் அரசு தான் மாநில வளர்ச்சிக்கு தேவை.

இது புரியாமல் தமிழ் தமிழ் என்று அரசியல் செய்து தமிழை விற்று திமுகவினர் பிழைப்பு நடத்துகிறார்கள்.

கச்சத்தீவை தாரைவார்க்க துணை போனவர்கள். ஆனால் அதிமுக பாஜக தமிழை போற்றும் கட்சிகளாக உள்ளன. திமுக பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தான் வளர்ச்சியடைந்துள்ளன.

இதையும் படிக்க :  "திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று 5 பேர் பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா?“ - நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் கேள்வி

மின் கட்டணம், சொத்துவரிகள் தான் உயர்ந்துள்ளன. போதைப் பொருட்கள் பழக்கம், கள்ளச்சாராய சாவுகள் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் வளர்ச்சி.

திமுக ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் எண்ணத்துவங்கினார் நயினார் நாகேந்திரன்

கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு சென்றது ஏன்.

ஏனென்றால் அந்த சம்பவம் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் நடந்தது என எல்லோரும் சொல்கிறார்கள்.

அங்கு நடந்த உயிர்ப் பலிகளுக்கு திமுக காரணம். இதையெல்லாம் சிந்திக்க வைக்கவும், திமுகவின் மோசமான ஆட்சியை அகற்றுவதற்காக தான் இப்பயணம். எங்களுக்கு மக்கள் மனதில் இடம் உள்ளது என்றார்.

மத்திய இணை அமைச்சர் முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, த.மா.க., தலைவர் வாசன், இந்திய ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., பா.ஜ., முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

bjp DMK FailsTN DMK GOVT DMKFailsTN Nainar Nagendran nda alliance
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகரூர் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா திங்கட்கிழமை
Next Article மாம்பாக்கம் பகுதியில் சிறுவர் பூங்கா மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல் துவக்கிவைத்தார்

Related Posts

2026 தேர்தல்

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.