Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»மாம்பாக்கம் பகுதியில் சிறுவர் பூங்கா மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல் துவக்கிவைத்தார்

மாம்பாக்கம் பகுதியில் சிறுவர் பூங்கா மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல் துவக்கிவைத்தார்

October 13, 20251 Min Read305 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகரம் 22- வது வார்டு பழைய மாம்பாக்கம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய மாம்பாக்கம் பகுதியில் சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.Ex.MP அஇஅதிமுக கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 15 இலட்சம் நிதி ஒதுக்கி பழைய மாம்பாக்கம் பகுதியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பணி நடைபெற்று அதற்கான திறப்பு விழா 12/10/2025 இன்று 22-வது வார்டு கழக செயலாளர் திரு சங்கர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதையும் படிக்க :  NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிற்றப்பு விருந்தினர்களாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மதுராந்தகம் நகர கழக செயலாளர் திரு KC.சரவணன்ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி குழந்தைகள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தனர்.

அதனை தொடர்ந்து இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் சொந்த செலவில் அப்பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் பின்பு பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில். நகர மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள், நகர கிளைக் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

aiadmk Madhuranthagam MLA Maragatham Kumaravel Park Opening
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபாஜகவின் நீதி கேட்கும் பயணம் திமுகவுக்கு முடிவுரையை எழுதும் – நயினார் நாகேந்திரன்
Next Article பீகார் தேர்தல் NDA கூட்டணி தொகுதி பங்கீடு முடிவுற்றது

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,527 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,527 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.