வைரலாகும் சிங்கிள்
திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ படங்களை அடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பகாசூரன்’. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பகாசூரன் படத்தின் சிவ சிவாயம் என்ற முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
என் அப்பன் அல்லவா…
என் தாயும் அல்லவா…#SivaSivayam#Bakasuran #பகாசூரன்https://t.co/n19QUyiZHl pic.twitter.com/hsplKK8zTn
— Mohan G Kshatriyan (@mohandreamer) September 21, 2022

