வைரலாகும் ட்ரைலர்
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்தில் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து, நடித்திருந்தார். இதில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடிக்க, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதனிடையே புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்கில் வெளியாகும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரீமாஸ்டர் செய்யப்பட்ட ‘பாபா’ திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
A film that will forever be closest to my heart … #Baba remastered version releasing soon 🤘🏻#BaBaReRelease https://t.co/vUaQahyHlA
— Rajinikanth (@rajinikanth) December 3, 2022