Author: Shanmugam PTP

தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார்…

சென்னையில் இன்று (மார்ச் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 முறை குறைந்து, கிராம் ரூ.14,000-க்கு கீழாக சரிந்துள்ளது. இன்று ஒரே…

கஞ்சா மாடல் அரசு என திமுக அரசை அதிமுக விமர்சித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது- தலைநகர் சென்னை புளியந்தோப்பு பகுதியில்…

விளாத்திகுளத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள்…

லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள படம் ‘லீடர்’. இதன் டீஸர் சமீபத்தில்…

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இதன் வெளியீட்டு…

“கத்தாரின் எல்என்ஜி எரிவாயு மையம் மீண்டும் தாக்கப்படுமானால், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் (South Pars Gas Field) முழுமையாக அழிக்கப்படும்,” என்று அமெரிக்க அதிபர்…

ஈரான் போர் உச்சம் கண்டுள்ளதன் எதிரொலியாக, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டுள்ளது. இந்திய பங்குச்…

“விஜய் கட்சியிலிருந்து எங்களுடன் யாரும் கூட்டணிக்காகப் பேசவில்லை; நாங்களும் அவர்களிடம் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது” என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.…

உ.பி.​யின் வாராணசி, மதன்​புரா பகு​தி​யில் முஸ்லிம்கள் அதிக எண்​ணிக்​கை​யில் வசிக்​கின்​றனர். இங்​குள்ள 14 முஸ்​லிம் இளைஞர்​கள், கடந்த 16-ம் தேதி மாலை கங்கை நதியின் ராஜேந்​திர பிர​சாத்…