Author: Shanmugam PTP

“பாபர் மசூதியை மீண்டும் ஒருபோதும் கட்ட முடியாது. அதைப் பற்றி கனவு காண்பவர்கள் நாட்டின் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…

மக்களவையில் பிரதமரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் பெண் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார். மக்களவையில் கடந்த 4-ஆம் தேதி…

ஐசிசி டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘சி’ பிரி​வில் உள்ள ஸ்காட்லாந்து, அறி​முக அணி​யான இத்​தாலி​யுடன்…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள எஸ்​எஸ்சி ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘பி’ பிரி​வில் உள்ள ஜிம்பாப்வே…

கடந்த 5 ஆண்​டு​களில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்​கப்​பட்டு அவர்​களுக்கு ரூ.2.56 கோடி நிவாரணத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் சி.​வி.கணேசன் கூறி​னார். கொத்தடிமைத் தொழிலா​ளர் முறையை…

அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்​விச் சுற்​றுலா அழைத்​துச் செல்​லப்​படு​வார்​கள் என்று அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார். இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் பள்​ளிக் கல்​வித்…

திமுக ஆட்சியில், அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம் என…

ழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் வழங்காததால், ஐ.ஜே.கே கட்சியில் இருந்து விலகுவதாக லீமாரோஸ் மார்ட்டின் அறிவித்துள்ளார். அவர் அதிமுக அல்லது தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம்…

வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் ஸ்டாலின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி…

பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்​பாய் ‘த பேமிலி மேன்’ வெப் தொடர் மூலம் பிரபல​மா​னார். தமிழில் சூர்​யா​வின் ‘அஞ்​சான்’ படத்தில் வில்​ல​னாக நடித்​திருந்​தார். அவர் ஊழல்…