Author: Shanmugam PTP

‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்ற கேள்வியுடன் விருதுநகரில் பாஜகவினர் நூதனமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி வாக்காளர்களை கவர ஒவ்வொரு கட்சியும்…

ஊரக மற்​றும் நகர்ப்​புற வாழ்​வா​தார இயக்க பணி​யாளர்​களின் போராட்​டத்​துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானை போலீ​ஸார் கைது செய்​தனர். ஊதிய உயர்வு, பணி…

இந்தியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், நிலக்கரி ஏற்றுமதியை அமெரிக்கா அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்…

ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தாமிர உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

நடிகர் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கத்​தில் மீண்​டும் நடிக்க இருக்கிறார். இதற்​கிடையே கார் பந்​த​யங்​களி​லும் கவனம் செலுத்தி வரு​கிறார். இதற்​காக…

என்க​வுன்ட்டர் போலீஸ் அதிகாரி​யாக வெற்றி நடித்துள்ள படம் ‘பரீட்’. நாயகி​களாக அக் ஷிதா, சாந்​தினி தமிழரசன் நடிக்​கின்​றனர். பாலாஜி சக்​திவேல், சிங்​கம் புலி, சரவண சுப்​பை​யா, ஜென்​சன் திவாகர்…

மலை​யாள இயக்​குநர் மாதவ் ரமா தாசன் இயக்​கி​யுள்ள திரைப்​படம் ‘ஆழி’. இதில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்​செல்​வி, ஜித் ரவி உள்ளிட்ட பலர்…

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்​. அவர் நடித்து வெளி​யான ‘துரந்தர்’ ரூ.1,300 கோடிக்கு மேல் வசூலித்​துள்​ளது. இப்படத்தின் அடுத்த பாகம் வெளி​யாக இருக்​கிறது. இந்நிலை​யில், அவரிடம்…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்​டத்​தில் கத்​துக்​குட்​டி​யான நமீபி​யா​வுடன்…

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் செய்து அசத்தியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ‘குரூப்-சி’…