Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»“நெகட்​டிவ் கேரக்டருக்குதான் இன்று வரவேற்பு இருக்​கிறது” – சரத்குமார்

“நெகட்​டிவ் கேரக்டருக்குதான் இன்று வரவேற்பு இருக்​கிறது” – சரத்குமார்

February 12, 20261 Min Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மலை​யாள இயக்​குநர் மாதவ் ரமா தாசன் இயக்​கி​யுள்ள திரைப்​படம் ‘ஆழி’. இதில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்​செல்​வி, ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்​திருக்​கும் இந்​தப் படத்​துக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்​துள்ளார்.

பிப்​.27-ல் வெளி​யாகும் இந்​தப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் தென்​னிந்​திய திரைப்பட வர்த்தக சபையின் தலை​வர் ரவி கொட்​டாரக்​க​ரா, இயக்குநர் உதய சங்​கரன், விநி​யோகஸ்​தர்​கள் அப்​பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா உட்பட பலர் கலந்து கொண்​டனர்.

இதையும் படிக்க :  தேர்தலில் போட்டியிடுவது எனக்கு செட் ஆகாது - விஜய் சேதுபதி 'கலகல' பேச்சு

நடிகர் சரத்​கு​மார் பேசும்​போது, “இந்​தப் படத்​தின் கதை மீன்​பிடி படகு ஒன்​றில் நடை​பெறுகிறது. பெரும்​பாலும் கடல்தான் திரைக்​கதை​யில் இருக்​கிறது. இதை எப்​படி நீங்கள் திரை​யில் காட்சிப்படுத்​து​ வீர்​கள் என இயக்குநரிடம் கேட்​டேன்.

அது குறித்து முழு​மை​யாக திட்​ட​மிட்​டிருக்​கிறோம் என சொன்​னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்​பணிப்பு எனக்​குத் தெரிந்​தது. ஒரு மீன்​பிடி கப்​பல் ஒன்றை அரங்கத்துக்​குள் உரு​வாக்​கி, அதனை இயக்​கு​வதற்​காக ஹைட்ராலிக் தொழில் நுட்​பத்​தை​யும் பயன்​படுத்​தினார்.

இந்​தப் படத்​தின் கிளிம்ப்ஸை பார்க்​கும் போது நான் நெகட்​டிவ் கேரக்​டரில் நடித்​திருப்​பது தெரி​யும். நெகட்​டிவ் கேரக்​டருக்கு தான் இன்று வரவேற்பு இருக்​கிறது. இன்று கதா​நாயகன் என்று சொன்​னால் நல்​ல​வ​னாக இருந்​தால் மட்​டும் கதா​நாயகன் ஆக முடி​யாது.

இதையும் படிக்க :  மஹிந்திரா BE 6 பார்முலா E எடிஷன் காரை வாங்கிய அஜித்!

இப்போதெல்லாம் தப்பு செய்​பவர்​தான் கதா​நாய கன்.‌ புஷ்பா படத்​தில் ஹீரோ செம்​மரம் கடத்​துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் காலங்​கள் மாறி​விட்​டன. இன்​றைக்கு வித்​தி​யாசம் தேவைப்​படு​கிறது” என்​றார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநடிகர் ரன்வீர் சிங்​கிடம் பணம் கேட்டு மிரட்டல்!
Next Article இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகும் ‘பரீட்’

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.