Author: Shanmugam PTP

“நடிகர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அறிவுரை கூறியதை திமுக-வும், தவெக-வும் திசை திருப்புவது ஏன்?.” என தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக…

“கரூரில் ஒரு பிரச்சினை நடந்தது. 72 நாட்கள் விஜய் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஒரு பிரச்சினை நடந்தவுடன் 15 நாள் கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டார்.…

பஜ்ரங்​தள் அமைப்​பின் முன்​னாள் நிர்​வாகி புதுக்​கோட்​டை​யில் கொலை செய்யப்பட்டார். புதுக்​கோட்டை திருக்​கோகர்​ணம் குட்​ஷெட் சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் மோகன்​ராஜ் (38). பஜ்ரங் தள் அமைப்​பின் முன்​னாள் கோட்​டப்…

அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்​கான சிறப்பு ‘டெட்’ தேர்வு ஜூலை மாதம் 4, 5-ம் தேதி​களில் நடை​பெற உள்​ள​தாக டிஆர்பி அறி​வித்​துள்​ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில்…

தேர்வு மைய ஒதுக்​கீடு குளறு​படி​யால் தமிழகம் முழு​வதும் டிஎன்​பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வு ரத்து செய்​யப்​பட்ட விவ​காரத்​தில், சார்​பு-செயலர் உள்​ளிட்ட 5 அதி​காரி​கள் இடைநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். ஒரு…

முதுமலை வனத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில், கடந்த 25 ஆண்டுகளாக சுற்றித் திரிந்த ‘ரிவால்டோ’ என பெயரிடப்பட்ட ஆண் யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம்…

கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் கிரண் குமார் (45)…

ஜார்க்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் மாவட்டத்தில், காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட மொத்தம் 6…

உத்​த​ரா​காண்ட் மாநிலம் டேராடூனில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் முப்​படை தலைமை தளபதி அனில் சவு​கான் கூறிய​தாவது: திபெத்தை சீனா​வின் ஒரு பகு​தி​யாக இந்​தியா அங்​கீகரித்து கடந்த 1954-ம் ஆண்டு…

ரஷ்​யா​விட​மிருந்து ரூ.10,000 கோடிக்கு 288 எஸ்​-400 ஏவு​கணை​கள் வாங்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மையி​லான ராணுவ தளவாட கொள்​முதல் கவுன்​சில் ஒப்​புதல் அளித்​துள்​ளது. கடந்​தாண்டு மே…