Author: Shanmugam PTP

ஓர் அசலான சினிமாவைச் சம காலத்தின் கண்ணாடி எனலாம். அந்த வகையில், 2k மற்றும் GenZ, GenAlpha தலைமுறையினர் உறவுகளைக் கையாள்வதில் இருக்கும் உளவியல் சிக்கல்கள் மற்றும்…

ஈரானில் கொமேனி அரசுக்கு எதி​ராக மக்​கள் உள்​நாட்டு கலவரத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். பல்​வேறு கட்​டுப்​பாடு​களை எதிர்த்​தும் சுதந்​திரம் வேண்​டி​யும் பொது​மக்​கள் ஈரான் முழு​வதும் வன்​முறை​களில் ஈடு​பட்​டுள்​ளனர். அவர்​கள் மீது…

“திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் கடத்தப்பட்ட, பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை விரைவாக மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று…

1998ம் ஆண்டு இதே நாளில் கோயம்புத்தூரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை நினைவுகூர்ந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பயங்கரவாதத்துக்கு எதிரான போாில் அனைவரும் ஒன்றுபட உறுதியேற்போம் என…

வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சனிக்கிழமை காலை அசாமின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility-ELF)…

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் நமது நாட்டின் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளித்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும்…

புதுச்சேரியில் உள்ள என்டிஏ அரசு, ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, சுயமாக இயங்கும் அரசை அளித்திருக்கிறது, அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்கி இருக்கிறது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உயிரிழந்த சுராஜின் குடும்பத்தினர், அவரின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் திரண்டுள்ளனர். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தவெக…

“அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை…

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப்…