Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»கல்வி»குரூப்-2 தேர்வு ரத்து விவகாரம்: 5 அதிகாரிகள் இடைநீக்கம்

குரூப்-2 தேர்வு ரத்து விவகாரம்: 5 அதிகாரிகள் இடைநீக்கம்

February 14, 20261 Min Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தேர்வு மைய ஒதுக்​கீடு குளறு​படி​யால் தமிழகம் முழு​வதும் டிஎன்​பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வு ரத்து செய்​யப்​பட்ட விவ​காரத்​தில், சார்​பு-செயலர் உள்​ளிட்ட 5 அதி​காரி​கள் இடைநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். ஒரு துணை செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

சார்​-ப​தி​வாளர், உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், சிறைத்துறை நன்​னடத்தை அலு​வலர், முது​நிலை வருவாய் ஆய்​வாளர் உள்ளிட்ட பதவி​களுக்கான குரூப்-2 மற்​றும் குரூப்​-2ஏ மெயின் தேர்​வு​கள் கடந்த பிப்​.8-ம் தேதி நடக்க இருந்​தன.

தமிழகத்​தின் மற்ற பகு​தி​களில் தேர்​வு​கள் தொடங்​கிய நிலை​யில், சென்​னை​யில் அரும்​பாக்​கம் டி.ஜி.வைஷ்ணவா கல்​லூரி, நந்​தனம் அரசு கலைக் கல்​லூரி ஆகிய மையங்​களில் தேர்​வர்​களுக்கு இடங்​கள் ஒதுக்​கு​வ​தில் குளறு​படி ஏற்​பட்​டது. இதன் காரண​மாக, தமிழகம் முழு​வதும் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது.

இதையும் படிக்க :  வீண் பழி சுமத்துகிறார் ஸ்டாலின் ; எடப்பாடி பழனிசாமி காட்டம்!

இதற்கு, அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், இந்த விவ​காரத்​தில் எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்கை தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செயலர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: கடந்த பிப்​.8-ம் தேதி நடக்க இருந்த ஒருங்​கிணைந்த குரூப்​-2, குரூப்​-2ஏ மெயின் தேர்​வு​கள் தொழில்​நுட்​பக் காரணங்​களால் ரத்து செய்​யப்​பட்​டன. இந்த தேர்​வு​களை மார்ச் 15-ம் தேதி காலை மற்​றும் பிற்​பகலில் மீண்​டும் நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

தேர்​வு​கள் ரத்து செய்​யப் ​பட்​டது தொடர்​பாக விரி​வான விசா​ரணை நடத்​தப்​பட்​டு, தொடர்பு உடைய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டது. அதைத் தொடர்ந்​து, முதல்கட்ட விசா​ரணை​யின் அடிப்​படை​யில், ஒரு உதவி பிரிவு அலு​வலர், ஒரு புரோகி​ராமர், 2 பிரிவு அலு​வலர்​கள், ஒரு சார்​பு-செயலர் ஆகியோர் தற்​காலிக பணிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். ஒரு துணைச் செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இனிவரும் காலங்​களில் இது​போன்ற தவறுகள் நடை​பெறாமல் இருக்க கூடு​தல் வழி​முறை​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமுதுமலை வனப் பகுதியில் வலம் வந்த ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு
Next Article ஜூலை 4, 5-ம் தேதிகளில் சிறப்பு ‘டெட்’ தேர்வு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.