Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ரஷ்யாவிடம் இருந்து ரூ.10,000 கோடிக்கு 288 எஸ்-400 ஏவுகணை வாங்க மத்திய அரசு ஒப்புதல்

ரஷ்யாவிடம் இருந்து ரூ.10,000 கோடிக்கு 288 எஸ்-400 ஏவுகணை வாங்க மத்திய அரசு ஒப்புதல்

February 14, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ரஷ்​யா​விட​மிருந்து ரூ.10,000 கோடிக்கு 288 எஸ்​-400 ஏவு​கணை​கள் வாங்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மையி​லான ராணுவ தளவாட கொள்​முதல் கவுன்​சில் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

கடந்​தாண்டு மே மாதம் நடை​பெற்ற ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின்​போது ஆதம்​பூர் மற்​றும் புஜ் பகு​தி​களில் எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை​கள் நிலை நிறுத்​தப்​பட்​டன. இதிலிருந்து பல இலக்​கு​களை தாக்​கும் ஏவு​கணை​கள் நீண்​டதூரம் சீறிப் பாய்ந்து பாகிஸ்​தான் போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தின. இந்​திய எல்​லை​யில் இருந்து 314 கி.மீ தூரத்​தில் வந்த பாகிஸ்​தான் போர் விமானத்​தை​யும், எஸ்​-400 ஏவு​கணை துல்​லிய​மாக தாக்​கியது.

இதையும் படிக்க :  “நியாயமான தீர்ப்புகளை வழங்கினால் மட்டுமே நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கூடும்” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்

அப்போது எஸ்​-400 மற்​றும் பன்ட்​சிர் ஏவு​கணை​கள் இணைந்து இரட்டை அடுக்கு வான் பாது​காப்பை அளித்​தன. பாகிஸ்​தானிலிருந்து ஆயுதங்​களு​டன் வந்த ட்ரோன்​கள் மற்​றும் கமிக்​கேஸ் ட்ரோன்​களை எல்​லாம் ரஷ்ய ஏவு​கணை​கள் நடு​வானில் சுட்டு வீழ்த்​தின. இதனால் ரஷ்ய ஏவு​கணை​கள் அதி​கள​வில் தேவை என பாது​காப்பு படைகள் விருப்​பம் தெரி​வித்​தன.

இந்த தேவை​களை பாது​காப்பு தளவாட கொள்​முதல் கவுன்​சில் ஏற்​றுக்​கொண்டு ரூ.10,000 கோடி மதிப்​பில் 288 எஸ்​-400 ஏவு​கணை​களை வாங்க ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்த கொள்​முதலை விரை​வாக முடிக்க நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இதையும் படிக்க :  ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருகிறது -பிரதமர் நரேந்திர மோடி

ரஷ்​யா​விடம் ஏற்​கெனவே ஒப்​பந்​தம் செய்​துள்​ளபடி மேலும் 2 எஸ்​-400 ஏவு​கணை​கள் யூனிட் இந்​தாண்டு ஜுன் மற்​றும் நவம்​பரில் விநி​யோகம் செய்​யப்​பட​வுள்​ளன. மொத்​தம் ரூ.3.60 லட்​சம் கோடி மதிப்​பில் ராணுவத் தளவாடங்​கள் வாங்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளார்.

தரைப்​படை பயன்​பாட்​டுக்​காக டேங்​கு​களை தகர்க்​கும் கண்​ணிவெடிகள் (வி​பாவ்), கவச வாக​னங்​கள், டி-72 டேங்​கு​கள் வாங்​க​வும் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளன. கடற்​படை பயன்​பாட்​டுக்​காக 4 மெகா வாட் கேஸ் டர்​பைன் – எலெக்ட்​ரிக் ஜெனரேட்​டர் மற்​றும் பி-81 கண்​காணிப்​பு வி​மானம்​ வாங்​க​வும்​ ஒப்​புதல்​ அளிக்​கப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி இழப்பு
Next Article சீனாவுடன் பஞ்ச சீல ஒப்பந்தத்தை நேரு விரும்பியது ஏன்? – தலைமை தளபதி அனில் சவுகான் கருத்து

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.