Author: Shanmugam PTP

செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்​தின் உதவி​யால் பிரியாணி ஓட்​டல்​களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்டுள்​ளது. வரு​மான வரித் துறை அதி​காரி​கள் கடந்த…

கேரள மாநிலம் புன்னப்ரா பகுதியைச் சேர்ந்தவர் உஷா ஜோசப் (55). இவர் வந்தனம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2021-ம் ஆண்டு மே…

காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மழை தணிந்​துள்​ள​தால், மேட்டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தும், சரிந்​தும் காணப்​படு​கிறது. அணைக்கு நீர்​வரத்து கடந்த 2 நாட்​களாக மாற்​றமின்றி விநாடிக்கு 61 கன…

நீலகிரி மலை ரயில் கட்​ட​ணம் இன்று (பிப். 21) முதல் 5 சதவீதம் உயர்த்​தப்​படு​வ​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்ளனர். யுனெஸ்​கோ’ அங்​கீ​காரம் பெற்ற நீலகிரி மலை ரயி​லில்…

தேனி மாவட்​டம் போடியி​லிருந்து நேற்று காலை மதுரை நோக்கி தனி​யார் பேருந்து 50-க் கும் மேற்​பட்ட பயணி​களு​டன் சென்று கொண்​டிருந்​தது. பகல் 12 மணி​யள​வில் ஆண்டிபட்டியைக் கடந்து…

கோயில் ​திரு​விழாக்​களுக்​கான அழைப்​பிதழ்​களில் உபய​தா​ரர்​களின் பெயரில் சாதி பெயர் இடம்​பெறக் கூடாது என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​வு பிறப்பித்துள்​ளது. திருப்​போரூர், கந்​தசு​வாமி கோயில் மாசி பிரம்​மோற்சவ…

அமைச்​சர் கே.என்​.நேரு மீது வழக்​குப் ​ப​திய உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, ‘திமுக அரசின் ஊழல் கோட்டை இடிந்​து​ விழும்; கவுண்​ட​வுன் தொடங்​கி​விட்​டது’ என அரசி​யல் தலை​வர்​கள்…

கடந்த 2018 கர்​நாடக சட்​டப்​பேரவை தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது, பாஜக தேசிய தலை​வ​ராக இருந்த அமித் ஷாவை ராகுல் காந்தி விமர்​சனம் செய்​தார். “பாஜக தூய்​மை​யான அரசி​யலை நம்​புவ​தாக…

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.21) பவுனுக்கு ரூ.2,080 என உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 அதிகரித்துள்ளது. சர்​வ​தேச பொருளாதார…

அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் விழா பிப்.24-ம் தேதி காலை 10.30 மணிக்கு,…