Author: Shanmugam PTP

தொடர்ந்து முருகப்பெருமானின் வழிபாட்டிற்கு முட்டுக்கட்டை போடும் திமுக அரசு விரட்டியடிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட…

எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் திருத்தப்பட்ட கால அட்டவணையை தயவுசெய்து சரிபார்த்து செல்ல வேண்டுமென சென்னை…

ஹரியானா அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியர்கள் மோசடி செய்தது குறித்து தடயவியல் தணிக்கை குழு ஆய்வு செய்து வருவதாக…

தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி (பிஎப்) தொடர்பான ஒரு திட்​டத்​துக்கு மத்​திய தொழிலா​ளர் மற்​றும் வேலைவாய்ப்பு அமைச்​சகம் அனு​மதி அளித்​துள்​ளது. இது குறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள்…

ptp

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிமுக மூன்றாம் கட்டமாக வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய…

ஜெயலலிதா பிறந்தநாளான இன்று பசும்பொன்னில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைத்து சில முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும், அதில் நல்ல தகவல்களை சொல்ல இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா புதிய கட்சியை…

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜோதிடருக்கு 200 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட போக்சோ விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சிவகங்கை…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நேற்​று​முன்​தினம் அகமதாபாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான இந்​திய அணி 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில்…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்பர் 8 சுற்​றில் இன்று இரவு 7 மணிக்கு கண்டியில் உள்ள பல்​லேகலே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்​தில் இங்கிலாந்து…

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று குரூப்-1 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 107 ரன்களில் வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள்…