Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி ஏன்? – கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி ஏன்? – கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்

February 24, 20262 Mins Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நேற்​று​முன்​தினம் அகமதாபாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான இந்​திய அணி 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்பிரிக்கா​விடம் தோல்வி அடைந்​தது.

188 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 111 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பவர்​பிளே​வில் இஷான் கிஷன் (0), திலக் வர்மா (1), அபிஷேக் சர்மா (15) ஆகியோர் விரை​வாக ஆட்​ட​மிழந்​த​தால் இந்​திய அணி​யால் மீள​முடியாமல் போனது.

போட்டி முடிவடைந்​ததும் இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்யகு​மார் யாதவ் கூறிய​தாவது: பந்​து​வீச்​சில் தொடக்க ஓவர்​களில் நாங்​கள் சிறப்​பாகவே செயல்​பட்​டோம். 20 ரன்களுக்கு எல்​லாம் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினோம். அதன் பிறகு 7 முதல் 15 ஓவர்​கள் வரை தென் ஆப்​பிரிக்க அணி வீரர்​கள் பேட்​டிங்​கில் சிறப்​பாக செயல்​பட்​டனர்.

இதையும் படிக்க :  நெதர்லாந்தை 17 ரன்களில் வென்றது இந்தியா: ஷிவம் துபே அபாரம்!

ஆனால் அதன் பின்​னர் நாங்​கள் இறு​திப் பகு​தி​யில் மீண்டும் ஆட்​டத்​துக்​குள் வந்​தோம். எனினும் ஒட்டுமொத்தமாக, நாங்​கள் நன்​றாகவே பந்து வீசினோம். ஆனால், பேட்​டிங்​கில் நாங்​கள் சிறப்​பாக செயல்​பட்​டிருக்க வேண்​டும்.

180 முதல் 185 ரன்​கள் இலக்கை துரத்​தும் போது ஆட்​டத்தை பவர்​பிளே​வில் வெல்ல முடி​யாது. ஆனால் பவர் பிளே​வில் ஆட்​டத்தை இழக்க நேரிடும். பவர் பிளே​வில் நாங்​கள் அதிக விக்​கெட்​டு​களை இழந்​தோம். 180 முதல் 185 ரன்​கள் இலக்கை துரத்​தும் போது நாங்​கள் விரும்​பியபடி சிறிய அளவி​லான பார்ட்​னர்​ஷிப் கூட அமைய​வில்​லை. ஆனால் அது விளை​யாட்​டின் ஒரு பகு​தி​யாகும். அதிலிருந்து நாங்கள் கற்​றுக்​கொள்​வோம்.

ஒன்​றாக அமர்ந்து ஆலோ​சித்து வலு​வாக மீண்டு வருவோம். ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங் வேகக்​கூட்​டணி மிக​வும் ஆபத்​தானது என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். இரு​வரும் ஏற்​கெனவே இணைந்து விளை​யாடி​யுள்​ளனர்.

இதையும் படிக்க :  U19 உலகக் கோப்பை... இங்கிலாந்து அணிக்கு மெகா இலக்கு நிர்ணயித்த இந்தியா!

அவர்​கள் கூட்​டாக 8 ஓவர்​களை வீசி 43 ரன்​களை மட்​டுமே வழங்கி 5 விக்​கெட்​களை வீழ்த்​தினர். இரு​வரும் பார்ட்​னர்​ஷிப் அமைத்து சிறப்​பாக பந்து வீசி​னார்​கள். அதைத்​தான் நாங்​கள் அவர்​களிட​மிருந்து விரும்​பு​கிறோம். இரு​வரும் அனுபவம் வாய்ந்​தவர்​கள், அவர்​கள் அணி​யில் இருப்​பது சிறப்​பான விஷ​யம்.

ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ராக அடுத்து நடை​பெற உள்ள ஆட்​டத்​தில் பேட்​டிங், பந்​து​வீச்​சு, பீல்​டிங் என அனைத்திலும் சிறப்​பாக செயல்​படு​வோம் என்ற நம்​பிக்கை உள்​ளது. விஷ​யங்​களை எளிமை​யாக வைத்திருக்க முயற்​சிப்​போம், நாங்​கள் விளை​யாட விரும்பும் அதே பிராண்ட் கிரிக்​கெட்டை விளையாடுவோம், எது​வும் மாறாது. நாங்​கள் வலு​வாக மீண்டு வரு​வோம்​. இவ்​வாறு அவர் ​கூறி​னார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசூப்பர் 8 சுற்றில் இன்று இங்கிலாந்து – பாகிஸ்தான் மோதல்
Next Article சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.