Author: Shanmugam PTP

டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் ஒரே சீசனில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ் சமன் செய்துள்ளார். இங்கிலாந்து…

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த…

ptp

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. நீங்கள் தொடங்கி விட்டீர்கள், இனி முடிவு எங்கள் கையில் என ஈரான்…

நிச்​சயமற்ற விசா, படிப்​புதற்கு அதிக செலவு ஆகிய​வற்​றின் காரண​மாக அமெரிக்க பல்​கலைக்​கழகங்​களில் சேரும் இந்​திய மாணவர்​களின் எண்​ணிக்​கை​யில் 45% சரிவு ஏற்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பட்​ட​தாரி நிர்​வாகச் சேர்க்கை…

பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் இரு நாடு​களும் எல்​லை​யில் மாறி மாறி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதனால் ஆப்​கானிஸ்​தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்​தான் அமைச்​சர் அறி​வித்​துள்​ளார். கடந்த…

பொலிவியா தலைநகர் லா பாஸுக்கு அருகில் அந்நாட்டு கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ சரக்கு விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.…

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாகிஸ்தான் பிரதமர், ராணுவத் தளபதியை பாராட்டியுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான்…

திரைத்துறையில் 2-ம் அத்தியாயத்தை இப்போது தொடங்கியிருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் கலாச்சார விழா நடைபெற்றது. இதன் 2-ம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக…

வங்​கதேசத்​தின் தென் மேற்கு பகு​தி​யில் 10 கி.மீ. ஆழத்​தில் நேற்று பிற்​பகல் 1.22 மணிக்கு நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இது 5.5 ரிக்​டர் அளவில் பதி​வான​தாக இந்​திய தேசிய…

இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் அஞ்சதீப்’ போர்க்கப்பல் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 95 சதவீத வர்த்தகம் கடல் மார்க்கமாகவே நடைபெறுவதால், கடல்சார் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாக…