Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, July 28
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 45 சதவீதம் சரிவு

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 45 சதவீதம் சரிவு

February 28, 20261 Min Read49 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நிச்​சயமற்ற விசா, படிப்​புதற்கு அதிக செலவு ஆகிய​வற்​றின் காரண​மாக அமெரிக்க பல்​கலைக்​கழகங்​களில் சேரும் இந்​திய மாணவர்​களின் எண்​ணிக்​கை​யில் 45% சரிவு ஏற்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பட்​ட​தாரி நிர்​வாகச் சேர்க்கை கவுன்​சில் ​(ஜிஎம்​ஏசி) அண்​மை​யில் வெளி​யிட்​டுள்ள வெள்ளை அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்க பல்​கலைக்​கழகங்​களில் கடந்த ஆண்டு வரை, உயர்​கல்​வி​யில் சேரும் இந்​திய மாணவர்​களின் எண்​ணிக்கை அதி​க​மாக இருந்​தது.

ஆனால், தற்​போது மாணவர்​கள் உயர்​கல்​வி​யில் சேர வழங்​கப்​படும் விசா​வில் நிச்​சயமற்ற தன்மை நில​வு​கிறது. மேலும் உயர்​கல்​வி​யில் சேர்ந்து படிப்​ப​தற்​கான செல​வும் மிக​வும் அதி​க​மாகி விட்​ட​தால் அமெரிக்​கா​விலுள்ள பல்​கலைக்​கழகங்​களில் இந்​திய மாணவர்​கள் சேர்​வது குறைந்​து​விட்​டது.

கடந்த ஆண்​டைக் காட்​டிலும் இந்த கல்​வி​யாண்​டில் மாணவர்​கள் சேர்​வது 45 சதவீதம் குறைந்​து​விட்​டது. அதே நேரத்​தில் அமெரிக்​கா​வைத் தவிர்த்து இந்​திய மாணவர்​கள் ஆசி​யா​விலுள்ள மற்ற நாடு​கள், ஐரோப்​பிய நாடு​களில் கல்வி நிலை​யங்​களில் உயர்​கல்​வி​யில் அதிக அளவில் சேர்ந்து வரு​கின்​றனர்.

இதையும் படிக்க :  இதை செய்தால்தான் அமெரிக்க அதிபர் நோபல் பரிசு வெல்ல முடியும் - பிரான்ஸ் அதிபர்

இந்த நாடு​களில் சேரும் இந்​திய மாணவர்​களின் எண்​ணிக்கை 25 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. பிரிட்​டனைத் தவிர்த்து மற்ற ஐரோப்​பிய நாடு​கள், ஆசிய நாடு​களில் அதிக அளவில் இந்​திய மாணவர்​கள் சேர்ந்து வரு​கின்​றனர்.

ஆசி​ய-பசிபிக் மண்​டலத்​தி​லுள்ள 361 வணி​கக் கல்வி நிறு​வனங்​களில் எடுத்த ஆய்வு முடிவு​களின்​படி, கடந்த ஆண்​டைக் காட்​டிலும் இந்த ஆண்​டில்​(2025) இந்​திய மாணவர்​கள் அதிக அளவில் சேர்ந்​துள்​ளனர்.

அமெரிக்க விசா நிலை​மை​களில் இருக்​கும் நிச்​சயமற்ற தன்​மை, கல்விக்​கட்​ட​ணம் அதி​கரிப்​பு, கல்வி நிலை​யங்​களில் டெபாசிட் தொகை அதி​கரிப்பு போன்​றவற்​றால் அமெரிக்க கல்வி நிறு​வனங்​களில் இந்​திய மாணவர்​களின் எண்​ணிக்கை குறைந்​துள்​ளது. 2019-ல் அமெரிக்​கா​வில் உயர்​கல்​வி​யில் சேர்​வதற்கு அமெரிக்​கா​வைத் தவிர்த்த மற்ற நாட்டு மாணவர்​களின் விருப்​பம் 57 சதவீத​மாக இருந்​தது. இது 2025-ம் ஆண்​டில் 42 சதவீத​மாகக் குறைந்​துள்​ளது.

இதையும் படிக்க :  ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் பயணம்!

அமெரிக்​கா, கனடா, பிரிட்​டன் நாடு​களில் கொண்டு வரப்​பட்ட விசா கொள்​கைகள், புவி​சார் அரசி​யல் நிலை​மை​கள்​தான் இதற்​குக் காரணம் என்று தெரிய​வந்​துள்​ளது. இவ்​வாறு ஜிஎம்​ஏசி வெளி​யிட்​டுள்​ள அறிக்​கை​யில்​ தெரிவி​க்​கப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆப்கானிஸ்தான் மீது நேரடி போர்: பாகிஸ்தான் அறிவிப்பு
Next Article ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு தாக்குதல்; பதிலடியை தொடங்கிய ஈரான்

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,795 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,114 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,795 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,114 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.