Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»டி20 உலகக் கோப்பை 2026: ஷேன் வாட்சனின் சாதனையை சமன் செய்த வில் ஜேக்ஸ்

டி20 உலகக் கோப்பை 2026: ஷேன் வாட்சனின் சாதனையை சமன் செய்த வில் ஜேக்ஸ்

February 28, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் ஒரே சீசனில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ் சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டம் நேற்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 39 ரன்களையும், டிம் செஃபெர்ட் 35 ரன்களையும் சேர்த்தனர்.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக டாப் ஆர்டர் வீரர்கள் பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெல், கேப்டன் ஹாரி ப்ரூக் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் பான்டனும் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதையும் படிக்க :  தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதிரான 2-வது டி20 போட்டி​யில் நியூஸிலாந்து அபார வெற்றி

இறுதியில் வில் ஜேக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்களையும், ரெஹான் அஹ்மத் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியையும் பதிவு செய்து அசத்தியது.

மறுபக்கம் இந்த தோல்வி காரணமாக நியூசிலாந்து அணியின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பும் கேள்விக்குறியாகிவுள்ளது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜேக்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். மேலும் வில் ஜேக்ஸ் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் வெல்லும் நான்காவது ஆட்ட நாயகன் விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க :  ஹாட்ரிக் வெற்றியடைந்த ஹைதராபாத்... கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்த திரிபாதி - மார்கரம் ஜோடி!

இதன் மூலம் ஒரே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற ஷேன் வாட்சனின் சாதனையை வில் ஜேக்ஸ் முறியடித்துள்ளார். முன்னதாக 2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஷேன் வாட்சன் 4 முறை ஆட்டநாயகன் விருதை வென்றதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. தற்சமயம் அதனை வில் ஜேக்ஸ் சமன் செய்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleடி20 உலகக் கோப்பை 2026: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான்?
Next Article இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸி.

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.