Author: Shanmugam PTP

‘தாய் கிழவி’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தினை பல்வேறு பிரபலங்கள்…

ஈரான் மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்’ என்று அந்நாட்டுக்கு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது…

புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் ரியோ ராஜ். நடிகர் ரியோ ராஜ் புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று…

‘சேயோன்’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கமளித்துள்ளார். ‘தாய் கிழவி’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தினை இயக்கவுள்ளார் சிவகுமார் முருகேசன். ராஜ்கமல்…

“ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்காதது சரியான முடிவு என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டார். சிவாஜியை காட்டிலும் ஓ பன்னீர்செல்வம் மிகப்பெரிய நடிகர்” என பாஜக மாநில துணைத்தலைவர்…

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த…

பொலிவியாவில் மத்திய வங்கியிலிருந்து புதிய பணத் தாள்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த அந்த விமானம், பொலிவியா தலைநகர் லா பாசுக்கு அருகே உள்ள ‘எல் அல்டோ’ நகரில், பரபரப்பான சாலை…

இந்​தி​யா​வின் வளர்ச்​சி​யில் தனி​யார் பங்​களிப்பு மிக​வும் அவசி​யம். முதலீடு, புதுமை கண்​டு​பிடிப்​பில் தனி​யார் துறை கவனம் செலுத்தி நாட்​டின் வளர்ச்​சியை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும் என்று பிரதமர்…

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. நீங்கள் தொடங்கி விட்டீர்கள், இனி முடிவு எங்கள் கையில் என ஈரான்…

அஞ்​செட்டி அருகே பாலியல் தொந்​தர​வால் பெண் குழந்தை உயி​ரிழந்த சம்​பவத்​தில், திமுக இளைஞரணி நிர்​வாகி கைது செய்​யப்​பட்​டார். கிருஷ்ணகிரி மாவட்​டம் அஞ்​செட்டி பகு​தி​யைச் சேர்ந்த 24 வயது…