சினிமாவெள்ளித்திரை

ட்ரெண்டாகும் பார்த்திபனின் ட்விட்டர் பதிவு!

மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’.

ட்விட்டர் பதிவு

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ரூ.400 கோடி வசூல் தொடர்பாக நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரூ. 400 கோடியை தாண்டியது. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழுப்பலாம்! எழுப்பினால் இன்னும் ஒரு 100′ என பதிவிட்டுள்ளார்.

Related posts