கார்த்தி பட டீசர்
2019-ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்தை அடுத்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ள இப்படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே எதிர்மறை காதபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘சர்தார்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கதில் வெளியிட்டுள்ளார்.
Good luck team #Sardar @Karthi_offl Here’s the teaser! https://t.co/Ee0sk6NgZB
Hearty wishes to team #PonniyinSelvan for a blockbuster start!!! #Sardarteaser #Sardardeepavali @PsMithran @Prince_Pictures @Udhaystalin@gvprakash
— Suriya Sivakumar (@Suriya_offl) September 29, 2022

