Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»புழுதிவாக்கம் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 பேர் மீட்பு: ரயில்வே அவசர எண் இயங்கவில்லை என குற்றச்சாட்டு

புழுதிவாக்கம் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 பேர் மீட்பு: ரயில்வே அவசர எண் இயங்கவில்லை என குற்றச்சாட்டு

March 31, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆதம்​பாக்​கம் பகு​தி​யில் வசிப்​பவர் சங்​கர். இவரது மனைவி சாந்​தி. இவர்​கள் இரு​வரும் நேற்​று ​முன்​தினம் திரு​வல்​லிக்​கேணி​ சென்​றனர். பின்​னர், அங்​கிருந்து பறக்​கும் ரயில் மூலம், ஆதம்​பாக்​கம் அருகே அமைந்​துள்ள புழுதிவாக்கம் ரயில் நிலை​யத்​துக்கு இரவு 9:30 மணிக்கு வந்​தனர்.

அங்​கிருந்து இரு​வரும் மின் தூக்கி (லிஃப்ட்) மூல​மாக கீழே இறங்க முடிவு செய்​தனர். அங்கு ஏற்​கெ​னவே, 15 பேர் காத்திருந்​தனர். அவர்​கள் அனை​வரும் மின்​தூக்கி வந்​தவுடன் அதில் ஏறினர்.

மின்​தூக்கி புறப்​பட்ட சில நொடி​யில் 2-வது மாடிக்​கும் – முதல் மாடிக்​கும் இடையே பாதி​யிலேயே நின்​றது. இதில் பயணம் செய்த 17 பேரும் சிக்​கித் தவித்​தனர். மேலும், உதவி கேட்டு குரல் எழுப்​பினர்.

இருப்​பினும் யாரும் வரவில்​லை. இதையடுத்​து, தெற்கு ரயில்வே நிர்​வாகத்​துக்​கும், மின் தூக்​கி​யில் ஒட்​டப்​பட்​டிருந்த அவசர உதவி எண்​ணுக்​கும் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்​தனர். ஆனால், எந்​த​வித உதவி​யும் கிடைக்​க​வில்​லை.

இதையும் படிக்க :  ஓபிஸ்க்கு தலைமை பண்பு இல்லை ! சீரும் கே.சி. ஆணிமுத்து !

இதைத் தொடர்ந்​து, சங்​கர் செல்​போன் மூல​மாக, தனது நண்​பரை அழைத்து அவர் மூலம் காவல்​துறை அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரி​வித்​தார்.

இதன்​பேரில், அடுத்த 15 நிமிடத்​தில், வேளச்​சேரி தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி நிலைய அதிகாரி பிர​பாகரன் தலை​மையி​லான 5 தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி வீரர்​கள் புழு​தி​வாக்​கம் ரயில் நிலை​யத்​துக்கு வந்​தனர்.

பின்​னர், நீண்ட போராட்​டத்​துக்​குப் பின், தீயணைப்பு துறை வீரர்​கள் 2-வது தளத்​தில் உள்ள மின்​தூக்கி நுழை​வு வா​யிலை திறந்​து, அதன் வாயி​லாக மின் தூக்கி மேற்​பகு​திக்கு சென்​று, அதில் பொருத்​தப்​பட்​டிருந்த மின்​விசிறியை அகற்​றினர்.

இதையும் படிக்க :  தூத்துக்குடி : எட்டயபுர ஆட்டு சந்தையில் விடிய விடிய விற்பனை - 7 கோடி வரை வியாபாரம் !

பின்னர், அதன் வழி​யாக முதலில் 4 குழந்​தைகளை மிக​வும் பத்​திர​மாக மீட்​டனர். பின்னர் மற்ற 13 பேரை​யும் மீட்​டனர். இதுகுறித்​து, ரயில் பயணி​கள் கூறுகை​யில், “தெற்கு ரயில் ​வே​யின் அவசர எண்​ணுக்கு தொடர்பு கொண்​டாலும் எந்த பதி​லும் இல்​லை.

மின்​தூக்​கி​யில் ஒட்​டப்​பட்ட உதவி எண்​ணும் இயங்​க​வில்​லை. சிறிது தாமதம் ஏற்​பட்டு இருந்​தால் கூட விபரீதம் ஏற்​பட்​டிருக்​கும். ரயில்வே நிர்​வாகம் இனிமேலா​வது கவன​மாக செயல்​பட​வேண்​டும். ரயில் நிலை​யத்​தில் பயணி​களின் அடிப்​படை வசதி​களை முறை​யாக பராமரிக்க வேண்​டும்.

அப்​போது தான் இது​போன்ற பிரச்​சினை ஏற்​ப​டா​மல் தவிர்க்க முடி​யும்” என்​றனர். இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​யிடம் கேட்​ட​போது, “மின்​தூக்கி தான் பிரச்​சினை.

இதை பராமரிக்​கும் தனி​யார் நிறு​வனத்​துக்கு தகவல் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. விரை​வில் இப்​பிரச்​சினைக்கு தீர்வு காணப்​படும்” என்​றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தியதால் மோதல்: வீடு புகுந்து சூறையாடிய அக்கா – தம்பி உட்பட 7 பேர் கைது
Next Article பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.