Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்

இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்

March 23, 20261 Min Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையி​லான போர் 4-வது வாரத்தை எட்​டி​யுள்​ளது. இந்​நிலை​யில், இஸ்​ரேலின் தெற்குப் பகு​தி​யில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவி​லான நெருப்​புக் கோளங்​கள் விழுந்து வெடிக்​கும் காட்​சிகள் வெளியாகியுள்​ளன.

அணுசக்தி மையம் அமைந்​துள்ள இந்​தப் பகு​தி​யில், முதல் முறையாக இஸ்​ரேலின் வான் பாது​காப்பு அமைப்​பு​களை மீறி ஈரானிய ஏவு​கணை​கள் ஊடுரு​வித் தாக்​கி​யுள்​ளன. ஈரானின் பழைய ஏவு​கணை​களிட​மிருந்து அணுசக்தி நகரைக் காக்​கத் தவறியதை இஸ்​ரேலிய ராணுவம் ஒப்​புக்​கொண்​டுள்​ளது. ஈரானின் பிர​தான அணுசக்தி செறிவூட்​டல் தளமான நடான்ஸ் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்ட அதே நாளில், அதற்​குப் பதிலடி​யாக இஸ்​ரேல் மீது இந்​தத் தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன.

இதையும் படிக்க :  ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் !

இஸ்​ரேலின் தெற்கு நகரங்​களான டிமோனா மற்​றும் ஆராத் பகுதிகளில் ஈரான் நடத்​திய தாக்​குதலில் 160-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​துள்​ள​தாக மருத்​து​வக் குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர். குறைந்​தது 2 கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​களைத் தடுக்க இஸ்​ரேலிய வான் பாது​காப்​புத் துறை தவறி​யுள்​ளது.

அணுசக்தி மையத்​துக்கு அரு​கிலுள்ள வான் பாது​காப்பை ஈரானிய ஏவு​கணை​கள் ஊடுரு​விய முதல் சம்​பவம் இது​வாகும். சமூக வலை​தளங்​களில் பகிரப்​பட்ட வீடியோக்​களில், ஏவுகணைகள் இஸ்​ரேலிய இலக்​கு​களைத் தாக்​கும்​போது பெரிய அளவி​லான வெடிப்​பு​கள் ஏற்​படு​வது பதி​வாகி​யுள்​ளது.

இதையும் படிக்க :  அமெரிக்கா - ஈரான் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடப்பதாக பாகிஸ்தான் தகவல்

இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇன்றைய ராசிபலன்கள் : உங்களுக்கு இன்று நாள் எப்படி ?
Next Article பெரம்பூரில் பிரச்சாரம் தொடங்குகிறார் விஜய்

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.