Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»“அமெரிக்கா எங்களை தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்” – பாக். முன்னாள் அதிகாரி கருத்தால் சர்ச்சை!

“அமெரிக்கா எங்களை தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்” – பாக். முன்னாள் அதிகாரி கருத்தால் சர்ச்சை!

March 22, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் கடுமையான போர் மூண்டுள்ளது.

இந்தச் சூழலில் ஒருவேளை அமெரிக்க தேசம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரியான அப்துல் பாசித் கருத்து தெரிவித்துள்ளார். அது இப்போது சர்ச்சையாகி உள்ளது.

இதையும் படிக்க :  உலக பணக்காரர் பட்டியலில் 3 வது இடத்தை பிடித்து கௌதம் அதானி அசத்தல் !

“பகைமை கண்ணோட்டத்தில் அமெரிக்கா நமது அணு சக்தி தளங்களை அழிக்கும் முயற்சியை மேற்கொண்டால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும். முதலில் அது போல ஒன்று நடக்காது. அதற்கு சாத்தியம் இல்லை. ஏனெனில், நமது பாதுகாப்பு திறன்பாடு மீது நம்பிக்கை உள்ளது. இருப்பினும் அது மாதிரியான சூழல் நடந்து, அமெரிக்கா நமது ஏவுகணை வீச்சின் தொலைவுக்கு அப்பாற்பட்ட எல்லையில் இருந்தால் நமது பதிலடி தாக்குதலை மேற்கொள்ள இந்தியா மட்டுமே இருக்கும்.

மும்பை, டெல்லி என எங்கு வேண்டுமானாலும் எந்தவித யோசனையும் இன்றி தாக்குதல் நடத்த கூடும். அதன் பிறகு என்ன நடக்கிறது, அதன் விளைவு என்ன என்பது குறித்தெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. கல்வி அறிவு பெற்றவரோ, பெறாதவரோ, பணம் படைத்தவரோ, பணம் இல்லாதவரோ என யாராக இருந்தாலும் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரும் ‘ஜிஹாதி’தான்” என அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  முதல்முறையாக குரங்கு அம்மை நோயால் ஒருவர் உயிரிழப்பு !

அவரது கருத்து வெறும் அனுமானம்தான் என்றாலும் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. புவிசார் அரசியல் அசாதாரண சூழல் உலக அளவில் நிலவி வரும் வேளையில் அப்துல் பாசத்தின் கருத்து மேலும் மோசமடைய செய்துள்ளது.

கடந்த ஆண்டு பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை இந்தியா தாக்கியது. அதைத்தொடர்ந்து எல்லையோர மாநிலங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. இதன் பின்னர் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தமானது. இந்நிலையில், அப்துல் பாசித் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபுதுச்சேரி தேர்தல் | காரைக்கால் தெற்கு பாஜக வேட்பாளராக அருள்முருகன் அறிவிப்பு!
Next Article ஜனநாயகன் படத்தை தடுக்கிறார்கள் – ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.